Lyricist Vairamuthu

நீ வரும் போது பாடல் வரிகள்

சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே

சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே

நட்ட தோட்டம் வாடிபோச்சு நான் குளிச்சி நாளுமாச்சு
மின்னல் கும்மி கொட்டி கொட்டு மேகமே

சின்ன மேகமே சின்ன மேகமே சேத்து வச்ச காசு வீசு
சின்ன மேகமே சின்ன மேகமே

விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன

எங்கே தான் சென்றாயோ இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ

நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா

விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன

கொள்ளை மழையே கொட்டி விடுக பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சிற்பமாக தாவணியெல்லாம் வெப்பமாக

குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போலே என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஆ ஆ
நீ வரும் போது நான் மறைவேனா.. தரிகிட தரிகிட தா

விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன

முத்து மழையே முத்து மழையே மூக்கின் மேலே மூக்குத்தியாகு
வைர மழையே வைர மழையே காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவாகி முனு முனு செய்தாயே

நீ வரும் போது ஆ நான் மறைவேனா ஹே ஹே ஹே ஹே
நீ வரும் போது நான் மறைவேனா தரிகிட தரிகிட தா

நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா

ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா
ஹே ஹே நீ வரும் போது நான் மறைவேனா ஹே ஹே…

Movie: Mazhai
Lyrics: Vairamuthu
Music: Devi Sri Prasad