Azhage Unnai Aarathikkiren cover

Movie: Azhage Unnai Aarathikkiren (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ……

பெண்: தனிமையில்… யார் இவள் … நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு ஏன்.ஏன்.ஏன்
பெண்: தனிமையில் யார் இவள்

குழு: ……

பெண்: ஆடி முடித்த மேடை மூடி வைத்த வேளை மீண்டும் நாடகம் அது ஏன் இறைவா ஆசை என்ன இன்று ஏங்கும் ஏக்கம் ஏன்.ஏன்.ஏன்

குழு: ……

பெண்:  தனிமையில் யார் இவள்

பெண்: பாலைவனத்தின் மீது படர்வதென்ன முல்லை ஏதோ காரணம் இளமை கொடுமை என்ன செய்யும் பெண்மை விரகதாபம் ஏன்.ஏன்.ஏன் ஹா.டார்லிங்

குழு: ……

பெண்: தனிமையில்.. யார் இவள்…… நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு ஏன்.ஏன்.ஏன்

பெண்:  தனிமையில் யார் இவள்