Azhagi cover

Movie: Azhagi (2002)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Bhavatharani and Karthik

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: இளையராஜா

ஆண்: ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஆண்: ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா

பெண்: சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன

ஆண்: கோவில் மணியை யாரு அடிக்கிறா தூங்கா விளக்க யாரு ஏத்துறா ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்

பெண்: ஒளியிலே தொிவது நீ இல்லையா நீ இல்லையா நீ இல்லையா

ஆண்: புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே

பெண்: அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தொியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல

பெண்: ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஆண்: ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா