Arunachalam cover

Movie: Arunachalam (1997)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே

ஆண்: உன் தந்தை தெய்வம் தானடா உன் தந்தை தெய்வம் தானடா தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே

ஆண்: ஹே மேகங்கள் அதுபோல் சோகங்கள் கலைந்தோடும் ஆ ஹா நீ போகும் பாதையெல்லாம் நியாயங்கள் சபையேறும்

ஆண்: எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும் தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்

ஆண்: தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஏஏஏ