Taaru Taara Song Lyrics

Movie: Pokkiri Raja (2016)
Music: D. Imman
Lyricists: Arunraja Kamaraj
Singers: Divya Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: டாரு டாரா டாரு டாரா டாரா டாரு டாரா டாரு டாரா டாரா

ஆண்: டாரு டாரா எந்நாள சாவாத ஓடு டாரு டாரா டாரு டாரா டாரு டாரா முன்னாடி வந்தான்னா போடு டாரு டாரா டாரு டாரா

ஆண்: டாரு டாரா அவன் உசுருக்குள்ள நெருப்ப போடு டாரு டாரா அவன வெட்டி வெட்டி கூறு போடு

குழு: ஊது ஊது சவுண்டா ஊது மணி அடிச்சு சங்க ஊது தூது தூது விட்றா தூது சாவடிக்கிற மரணத் தூது

குழு: நெஞ்செலும்ப சரிக்கு சரியா சூப்பு போடு அவன் முகத்துல அடுத்த ஜென்ம வலிய போடு கண்ணெதிரில் கலவரத்த பிழிஞ்சு போடு உன் கனவுல கூட அவன முறிச்சு முறிச்சு போடு

ஆண்: டாரு டாரா டாரு டாரா டாரா டாரு டாரா டாரு டாரா டாரா

ஆண்: டாரு டாரா வாலத்தான் ஆட்டாத ஓடு டாரு டாரா டாரு டாரா டாரு டாரா வேணான்டா தப்பிச்சு ஓடு டாரு டாரா டாரு டாரா

ஆண்: டாரு டாரா ஏ இன்ஞ்சு இன்ஞ்சா கீறி போடு டாரு டாரா அவன பிளட்குள்ள ஊறப்போடு

குழு: ஓடு ஓடு பயந்து ஓடு சாவப்பாத்து பயந்து ஓடு ஹோய் தேடு தேடு முழுசா தேடு ஒளிஞ்சிக்கத்தான் இடத்த தேடு ஹோய்

ஆண்: டாரு டாரா டாரு டாரா டாரா டாரு டாரா டாரு டாரா டாரா

ஆண்: ஏ டாரு டாரா உன்மேல வெறிதாண்டா பாரு டாரு டாரா டாரு டாரா ஹே டாரு டாரா வெறியோட வாரேன் டா ஓடு டாரு டாரா டாரு டாரா

ஆண்: டாரு டாரா அவன் சவத்து மேல ஆட்டம் போடு டாரு டாரா அவன் இறுதி சடங்க நடத்திப் பாரு

குழு: யாரு யாரு குறுக்க யாரு தடுக்கத்தானே இங்கே யாரு போரு போரு உலகப்போரு மூன்றாவது உலகப்போரு