Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”சோறு கொண்டு பாடல் வரிகள்

சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு
வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க

ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

சோலைக்குயில் பாடுதம்மா சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

சேலகட்டும் செவத்த பொண்ணு
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு
மாமங்கிட்ட மயங்கும் நின்னு

சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி
காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி

சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

ஆ..ஹா..ஆ..ஆ…பிர்.ர்… ஆ..ஹா..ஆ..ஆ… ஹய்..ஹய்..ஹய்..
ஆ..ஹா..ஆ..ஆ… ஏ…ஏ… டுர்..ர்…ர்…ஆஹ்ஹா..ஓ…

ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு

கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு

கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு
கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு…” tab_2_title=”English” tab_2_content=”Soru Kondu Porapulla Song Lyrics in English

Soru kondu porappulla
Andha summaada irakku
Soru thanni saappidula
Konjam ootti vidu enakku

Soru kondu pora pulla Andha summaada irakku
Venaanga venaanga Inga venaam venaanga

Aathangarai orathula
Oru aththi maram irukku
Andha aththimara nizhalula thaan
Soththu sugam irukku
Aathangarai orathula
Ooru aththi maram irukku

Solaikkuyil paaduthammaa
Sondhangalai cholli cholli
Velai vandhu virattuthammaa
Indha nenja alli alli

Selakattum sevatha ponnu
Chinnapponnu chellakkannu
Maalai poda venumunnu
Maamankitta mayangum ninnu

Chithirai mudinjathunnaa
Serum andha vaigaasi
Andha neram theriyumadi
Machaanoda kairaasi

Kaathirukken raappagalaa
Eppavarum vaigaasi

Soru kondu porappulla Andha summaada irakku
Haiyooo… Soru thanni saappidula
Konjam ootti vidu enakku

Soru kondu pora pulla
Andha summaada irakku

Aa..haa..aa..aa…puuurrrrr…
Aa..haa..aa..aa… hi..hi..hi..
Aa..haa..aa..aa…
Ye…ye… durrr…aahhaa..oo…

Aasaippattu nesappattu
Oor muzhukka pesappattu
Vaanghi thaaren kooraippattu
Vaadi pulla vaakkappattu

Kannipponnu chinna chittu
Kaathirukken ishtapattu
Ennai thottu izhuthu puttu
Ishtam pola allikkattu

Kitta vandhu sikki kittu
Thotta podhu vetka pattu
Kattazhaga katti kittu
Kattililae mallukattu

Koocha pattu pootha mottu
Kumpuduthu kaalathottu

Soru kondu porappulla
Andha summaada irakku
Soru thanni saappidula
Konjam ootti vidu enakku

Aathangarai orathula
Oru aththi maram irukku
Andha aththimara nizhalula thaan
Soththu sugam irukku
Aathangarai orathula
Ooru aththi maram irukku…
“][/otw_shortcode_tabslayout]

Movie: En Aasai Machan
Lyrics: Gangai Amaran
Music: Deva