Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் வரிகள்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே

ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்

மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன ஏங்க ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே…” tab_2_title=”English” tab_2_content=”Ooru Sanam Thoongiruchu Song Lyrics in English

Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

Kuyilu karunguyilu maaman manak kuyilu
Kolam podum paattaalae
Mayilu ila maayilu maaman kavi kuyilu
Raagam paadum kettaalae… sedhi sollum paattaalae

Onna enni naanae ullam vaadi ponen
Kanni ponnudhanae en maamanae… en maamanae

Othayilae athamaga onna nenachi rasicha maga
Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae

Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae

Maaman odhadu pattu naadham tharum kuzhalu
Naanaa maara koodaadha
Naalum thavamirundhu naanum ketta varam
Koodum kaalam vaaraadhaa… maaman kaadhil yeeraadha

Nelaakaayum neram nenjukulla baaram
Melum melum yerum indha nerandhaan….
Indha nerandhaan

Onna enni pottu vechen ola paaya pottu vechen
Ishta patta aasa machchaan enna melum yengha vechann….

Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae…”][/otw_shortcode_tabslayout]

Movie: Mella Thirandhathu Kadhavu
Lyrics: Gangai Amaran
Music: M. S. Viswanathan