Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மாமா உன் பொண்ண பாடல் வரிகள்

மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
அட மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு

இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு

தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துடுச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சு

அட மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு

ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டுக்குங்க நல்ல புள்ள
உத்தமனா வாழ்ந்து வந்தேன் தப்பு தண்டா ஏதும் இல்ல

அட மாப்பிள்ளை நான் யோக்கியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
மாப்பிள்ளை நான் யோக்கியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்

யாருக்கும் தெரியாம நான் தாலிய கட்டவும் மாட்டேன்
நியாயத்த மறக்காம அட நானும் உன்கிட்ட கேட்டேன்
என்னோட ஆசை உன் பொண்ணோட பேச
என் மாமா நீ சொன்னா கேளு ஹே

மாமா உன் பொண்ண கொடு அட ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு

தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துடுச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சே ஹேய் ஹேய்

பண்ணபுரம் போனதில்ல பாஞ்சாலிய பாத்ததில்ல
ஆமா காஞ்சிபுரம் போனதில்ல காமாட்சிய கண்டதில்ல

அட பட்டணம் தான் போனதில்ல பத்தினிய பாத்ததில்ல
அட பட்டணம் தான் போனதில்ல பத்தினிய பாத்ததில்ல

ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா
பொண்ணோட நானும் ஆஹா
ஒன்னாக வேணும் என் மாமாவே என்ன வேணும்

மாமோய் உன் பொண்ண கொடு அட ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு

ஓய் தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துடுச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சே…” tab_2_title=”English” tab_2_content=”Maama Un Ponna Kodu Song Lyrics in English

Maamaa un ponna kodu
Aamaa solli pudu
Maamaa un ponna kodu
Aamaa solli pudu
Ada maamaa un ponna kodu
Aamaa solli pudu

Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu

Thaali kattavum melam kottavum
Neram vandhuduchu
Ooru ulagam sernthu enakku
Maalai thandhuduchu

Ada maamaa Un ponna kodu
Aamaa Solli pudu

Oorukkulla enna pathi
Kettukunga nalla pulla
Uthamanaa vaazhnthu vanthen
Thappu thandaa yethum illa

Ada maappilai naan yokkiyan thaan
Neenga senja baakkiyam thaan
Maappilai naan yokkiyan thaan
Neenga senja baakkiyam thaan

Yaarukkum theriyaama
Naan thaaliya kattavum maatten
Nyaayatha marakkaama
Ada naanum unkitta ketten
Ennoda aasai un ponnoda pesa
En maama nee sonna kelu… hey

Maamaa Un ponna kodu
Ada aamaa Solli pudu

Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu

Thaali kattavum melam kottavum
Neram vandhuduchu
Ooru ulagam serndhu enakku
Maalai thandhuduchae haei haei

Pannappuram ponadhilla
Paanjaaliya paathadhilla
Aama kaancheepuram ponadhilla
Kaamatchiya kandadhilla

Ada pattanam thaan ponadhilla
Pathiniya paathadhilla
Pattanam thaan ponadhilla
Pathiniya paathadhilla

Aayiram irundhaalum
Un magala pola varumaa
Manakkudhu theruvellaam
Ada vaazhai poovu kuruma
Ponnoda naanum ahaa onnaaga venum
En maamave enna venum

Maamoi Un ponna kodu
Ada aama Solli pudu

Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu

Oi thaali kattavum melam kottavum
Neram vandhuduchu
Ooru ulagam serndhu enakku
Maalai thandhuduchae

Jaangu jakkara jakkara jakkara
Jakkara jakkara jai
Jaangu jakkara jakkara jakkara
Jakkara jakkara jaiiii…”][/otw_shortcode_tabslayout]

Movie: Rajadhi Raja
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja