Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வானம் இடி இடிக்க பாடல் வரிகள்

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

நெனச்சது பலிச்சதம்மா எனக்கது கெடச்சதம்மா
என்னம்மா சொல்லம்மா கண்ணம்மா கைய்யத் தொட்டு

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

சின்னச் சின்ன ஆச என்னத் தொட்டுப் பேச
கன்னி மனம் கூச அங்கு காதல் வாசம் வீச
இது காமன் போட்ட பூச

மொட்டு மல்லி மால கட்டி வச்ச வேள பட்டுக் கூரச் சேல
தொட்டு கட்டிப் பாக்கும் சோல மேளம் கொட்டிப் பாடும் வேள

ஆளான அழகான கொடி தான் அய்யா
அதில் பூத்த புதுப் பூவில தேன்தான் அய்யா

தேன் அள்ளி நான் உண்ண திரை ஏனம்மா
திரளான சுகம் காட்டும் கரை நானம்மா

வெக்கமா சொர்க்கமா விட்டு விட்டுச் செல்லுமா
பக்கமா வந்துதான் மொத்தமா பலன் தரும்..

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

நெனச்சது பலிச்சதைய்யா எனக்கது கெடச்சதைய்யா
என்னம்மா சொல்லய்யா கண்ணம்மா கைய்யத் தொட்டு

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

பொன்னுமணி பூட்டி பூ விலங்கு சூட்டி
கன்னி வரும் நேரம் அப்ப தன்னால் தீரும் பாரம்
அதன் பின்னால் போதை ஏறும்

கட்டிலுக்கு மேலே ரெட்டக் கிளி போலே
ஒட்டி நின்னு பாடும் இளவட்டம் மோகம் தேடும்
அதில் சொர்க்கம் நேரில் கூடும்

வாழ்நாளில் நினைக்காத புது நாள் இது
காணாத கலையாத கலைதான் இது

தேனோடு தினையாக இணையானது
மானோடு மானாக துணையானது

எண்ணம்தான் துள்ளுது என்னமோ சொல்லுது
கண்ணமா வண்ணமா இன்பமா பொங்கி வரும்..

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்

நெனச்சது பலிச்சதம்மா எனக்கது கெடச்சதம்மா
என்னம்மா சொல்லய்யா கண்ணம்மா கைய்யத் தொட்டு

வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்” tab_2_title=”English” tab_2_content=”Vaanam Idi Idikka Song Lyrics in English

Vaanam idi idikka Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha Maala dhaan
Indha raasaathi tholil Mudicha maala dhaan

Vaanam idi idikka Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha Maala dhaan
Indha raasaathi tholil
Mudicha maala dhaan

Nenachadhu palichadhamma
Enakkadhu kedachadhamma
Ennamma sollamma
Kannamma kaiyathottu

Vaanam idi idikka
Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha
Maala dhaan
Indha raasaathi tholil
Mudicha maala dhaan

Chinna chinna aasa
Enna thottu pesa
Kanni manam koosa
Angu kaadhal vaasam veesa
Idhu kaaman potta pooja

Mottumalli maala
Kattivecha vela
Pattukkoora chaela
Thottu kattipaarkkum sola
Melam kotti paadum vela

Aalaana azhagaana
Kodidhaanayyaa
Adhil pootha pudhupoovil
Thaend dhaanayaa

Thaenalli naan unna
Thiraiyenamma…
Thiralaana sugam kaattum
Karai naanamma

Vekkammaa sorgamaa
Vittuvittu sellumaa
Pakkamaa vandhudhaan
Moththamaa palantharum

aanam idi idikka
Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha
Maala dhaan
Indha raasaathi tholil
Mudicha maala dhaan

Nenachadhu palichadhayya
Enakkadhu kedachadhayya
Ennayya sollaiyya
Kannamma kaiyathottu

Vaanam idi idikka
Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha
Maala dhaan
Indha raasaathi tholil
Mudicha maala dhaan

Ponnumani pootti
Poovelangu sootti
Kanni varum neram appo
Thannaal theerum baaram
Adhan pinnaal bodhayerum

Kattilukku melae
Rettakkili polae
Otti ninnu paadum
Ilamvattam mogam thedum
Adhil sorgam neril koodum

Vaazhnaalil ninaikkaadha
Pudhunaalidhu
Thaanaaga kalaiyaadha
Kalaidhaan idhu

Thaenoda thinaiyaaga
Inaiyaanadhu..
Maarbodu maanaaga
Thunaiyaanadhu

Ennamdhaan thulludhu
Ennamo solludhu
Kannamma vannamma
Inbamaa pongivarum

Vaanam idi idikka Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha Maala dhaan
Indha raasaathi tholil
Mudicha maala dhaan

Nenachadhu palichadhamma
Enakkadhu kedachadhamma
Ennayya sollaiyya
Kannamma kaiyathottu

Vaanam idi idikka Mathalangal satham ida
Raasaadhi raasa thodutha Maala dhaan”][/otw_shortcode_tabslayout]

Movie: Unna Nenachen Pattu PadichenUnna
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja