90 ML cover

Movie: 90 ML (2019)
Music: STR
Lyricists: Silambarasan
Singers: STR and Anita Udeep

Added Date: Feb 11, 2022

ஆண்: சிவ பானம் உள்ள ஏறி என்ன ஏதோ பண்ணுதே பண்ணுதே அய்யய்யோ என்னன்னவோ தோணுதே

ஆண்: தலையெல்லாம் உள்ள சுத்தி திக்குமுக்கு ஆடி போய் திண்டாடி நிக்குதே ஆனாலும் உன் வேகம் சீறி பாயுதே

ஆண்: உலகம் தான் சின்ன பொண்ணு போல் கண்முன்னே சுத்தி இப்போ ஓடுதே எதை தேடி நீ ஓடுறன்னு கேள்வி கேட்குதே

ஆண்: விடை தேடி நானும்தான் ரொம்ப நாளா அங்க இங்க ஓடுறேன் பதிலே இல்லாத கேள்வி போல நிக்குறேன்

குழு: சம்போ சிவ சம்போ சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ

பெண்: பானம்தான் உள்ளே போச்சே.. ஏ….ஏ..ஏ… பானம்தான் உள்ளே போச்சே.. சோகமும் காண போச்சே

பெண்: சிரிப்பும் தானாவே இப்ப வருதே அட உள்ள என்ன என்னமோ பண்ண வந்ததே ஆளையே காத்துல தூக்குதே ஹே ஹே கண்முன்னே கடவுளதான் பாக்குறேன் ஆசையுடன் கேக்குறேன் வரத்த வாங்க நிக்குறேன்

குழு: சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சம்போ சிவ சம்போ

குழு: சம்போ சிவ சம்போ சம்போ சிவ சிவ சம்போ சம்போ சிவ சம்போ சம்போ சிவ சிவ சம்போ

குழு: சம்போ சிவ சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ சம்போ சம்போ சிவ சம்போ சிவ சம்போ

குழு: சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ

குழு: சம்போ சிவ சம்போ சம்போ சிவ சிவ சம்போ சம்போ சிவ சம்போ சம்போ சிவ சிவ சம்போ

குழு: சம்போ சிவ சம்போ சம்போ சிவா சம்போ சிவ சிவ சம்போ சிவ சிவ சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ.