90 ML cover

Movie: 90 ML (2019)
Music: STR
Lyricists: Mirchi Vijay
Singers: Aishwarya, Maria, Deepika, and Priyanka

Added Date: Feb 11, 2022

பெண்: ஃப்ரண்டிடா நாங்க ஃப்ரண்டிடா ஃப்ரண்டு இன் நீடு ஃப்ரண்டு இன் டீடு ஃப்ரண்டிடா

பெண்: ப்ரண்டிடா நாங்க ஃப்ரண்டிடா நட்பாலே லைப் ஆச்சு ட்டிரண்டிடா

பெண்: அப்பா அம்மாகிட்ட எதையும் சொல்ல மாட்டோம்

பெண்: ஃப்ரண்டுகிட்ட எதையும் நாங்க மறைக்க மாட்டோம்

பெண்: அவ சோக கதைய கேட்டு முடிப்போம்

பெண்: லைப்ப ஒரு கேப்பு விட்டு வெச்சி கலாய்போம்

பெண்: கண் கலங்கி பக்கம் வந்தா காஜல் கொடுப்போம்

பெண்: புதுசா நாலு பசங்களுக்கு இன்ட்ரோ குடுப்போம்

பெண்கள்: எந்நாளும் எங்கேயும் எப்போதும் என்கூட நிற்ப்பாள் ஃப்ரண்டிடா

பெண்கள்: ஃப்ரண்டிடா நாங்க ஃப்ரண்டிடா ஃப்ரண்டு இன் நீடு ஃப்ரண்டு இன் டீடு ஃப்ரண்டிடா

பெண்கள்: ப்ரண்டிடா நாங்க ஃப்ரண்டிடா நட்பாலே லைப் ஆச்சு ட்டிரண்டிடா

குழு: ……..

பெண்: டா டா டுடுடுடுடுடுடு

பெண்: ஃப்ரண்டுன்னு ஒருத்தி இருந்தா அவ கண்ண பார்த்து பிரச்சனைய கண்டு பிடிப்பா

பெண்: கஷ்டத்துல கூட இருப்பா ஒரு தோழியாவும் தோள் கொடுப்பா

பெண்: நல்ல நட்பு மட்டும் கூட இருந்தா போதுமே சோகம் கிட்ட வந்தா கூட பயந்து ஓடுமே

பெண்: கவலையும் காணா போகுமே…
குழு: கவலையும் காணா போகுமே…
பெண்: ஏ..ஹே ஹே

பெண்: நல்ல நட்பு மட்டும் கூட இருந்தா போதுமே
குழு: இருந்தா போதுமே சோகம் கிட்ட வந்தா கூட பயந்து ஓடுமே
குழு: பயந்து ஓடுமே
பெண்: கவலை கூட இங்கு காணா போகுமே…
குழு: கவலை கூட இங்கு காணா போகுமே…
பெண்: நட்பாலே லைப்பே மாறுமே
குழு: லைப்பே மாறுமே

பெண்: கடலோடு தண்ணியில் இருந்து மொத்தமாய் உப்பை எடுக்க முடியுமா நட்பென்னும் உறவே இல்லாமல் நாம வாழ முடியுமா

பெண்: ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குதான் தெரியும்
குழு: எனக்கும் கேக்க ஆளு இருக்கு அடிச்சு உள்ள புகுந்து தும்சம் பண்ண போறோம்டா

பெண்: ஃப்ரண்டிடா நாங்க ஃப்ரண்டிடா ஃப்ரண்டு இன் நீடு ஃப்ரண்டு இன் டீடு ஃப்ரண்டிடா

பெண்: ப்ரண்டிடா நாங்க ஃப்ரண்டிடா நட்பாலே லைப் ஆச்சு ட்டிரண்டிடா

பெண்: அப்பா அம்மாகிட்ட எதையும் சொல்ல மாட்டோம்
குழு: சொல்ல மாட்டோம்

பெண்: ஃப்ரண்டுகிட்ட எதையும் நாங்க மறைக்க மாட்டோம்
குழு: மறைக்க மாட்டோம்

பெண்: அவ சோக கதைய கேட்டு முடிப்போம்
குழு: கேட்டு முடிப்போம்

பெண்: லைப்ப ஒரு கேப்பு விட்டு வெச்சி கலாய்போம்
குழு: லல லல லல லல லலலல லா லல லல லல லல லலலல லா லல லல லல லல லலலல லா லல லல லல லல லலலல லா

பெண்: காதலுக்கு தோல்வி உண்டு நட்புக்கு என்னைக்கும் தோல்வி இல்லை

பெண்: பிரிண்ட்ஷிப்பை கொண்டாடுவோம் ஃப்ரண்டு இல்லாட்டி திண்டாடுவோம்
குழு: கலர்ரால மொழியால மதமால பிரிந்தாலும் நட்ப்பால ஒன்னு சேர்வோம்