Aalavandhan cover

Movie: Aalavandhan (2001)
Music: Shankar-Eshaan-Loy
Lyricists: Vairamuthu
Singers: Kamal Haasan and Mahalaksmi Iyer

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஷங்கர் இஷான் லோய்

ஆண்: ஹாஹாஹா ஹாஹாஹாஹாஹா ஹாஹா சிரி ஹாஹா ஹா சிரி சிரி சிரி ஹா ஹாஹா

ஆண் &
பெண்: சிரி சிரி சிரி சிரி

ஆண்: ஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹா

ஆண்: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பெண்:
ஆண்: சிரி சிரி ஆஆ சிரி

பெண்: கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி சிரி
ஆண்:
பெண்: ஓ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஆண்: ஆ சிரி
பெண்: ஓ சிரி

ஆண் &
பெண்: கல கல கலகல சிரி கண்ணில் நீர் வர சிரி சிரி சிரி ஹ்ம்ம் ஓ சிரி

ஆண்: சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர் சோ கல கல கலவென சிரி
பெண்: கண்ணில் நீர் வர சிரி

ஆண்: டேய் சிரி
ஆண்: எதுக்கு
ஆண்: ஏய் சி டா சிரி

குழு: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஹே சிரி

பெண்: பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா
ஆண்: சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமா ஹாஹாஹாஹாஹா

குழு: கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி

பெண்: சிரி ஹே சிரி சிரி ஹாஹாஹாஹா ஹாஹாஹா சிரி சிரி சிரி சிரி

ஆண்: ஒரு ஜோக் அம்மா சொல்றாங்க மகன் கிட்ட மகனே உனக்கொரு பெண் பார்த்துள்ளேன் மணந்தால் அவளை மணக்க வேண்டும்

ஆண்: ஹாஹாஹாஹா

ஆண்: டே இருடா இன்னும் ஜோக்கே சொல்லலடா அவள் முத்து முத்தாக சிரிக்கிறாள் மூக்கும் முழியுமா இருக்கிறாள்

ஆண்: மகன் சொல்றான் முடியாதம்மா முடியாது நீ எனக்கு பார்த்த பெண்ணும் மூக்கும் முழியுமா இருக்கிறாள் நான் எனக்கு பார்த்த பெண்ணும் வாயும் வயிறுமா இருக்கிறாள்

ஆண்: அப்படினா
ஆண்: போடா பேக்கு
ஆண்: வாயும் வயிறுமா இருக்கிறாள் ஹாஹா ஹாஹாஹாஹாஹா

குழு: சிரி சிரி சிரி சிரி கல கல கலவென சிரி ஹாஹாஹா ஹாஹாஹாஹா கண்ணில் நீர் வர சிரி

ஆண்: ஹாஹாஹா ஹாஹாஹாஹா

ஆண்: ஒரு புருஷன பொண்டாட்டி கரிச்சு கொட்றா பிரகாஷ் தனது பொண்டாட்டிக்கு நித்தம் நித்தம் முத்தம் வைக்கிறான்

ஆண்: நின்றால் முத்தம் நடந்தால் முத்தம் இருந்தால் முத்தம் கிடந்தால் முத்தம் நீங்களும்தான் இருக்கிறீங்களே எப்போ அப்படி முத்தம் போடுவீர்

ஆண்: புருஷன் சொன்னானா ம்ம் ஆகட்டும் ஆகட்டும் பிரகாஷ் மட்டும் வெளியூர் போகட்டும்

குழு: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஹே சிரி ஹாஹா ஹாஹாஹாஹா

ஆண்: கடற்கரை மணலில் காதலி கேட்டாள் காதலா காதலா கல்யாணம் முடிந்தும் இப்படியே என்னை காதலிப்பாயா காதலன் சொன்னான் நீ கட்டிக்க போற கணவனை பொறுத்தது ஹாஹாஹாஹா…

குழு: கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி ஹாஹாஹாஹா…

ஆண்: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பெண்: சிரி சிரி சிரி சிரி சிரி

பெண்: படுக்கை அறைக்குள் புயலாய் புகுந்து அழகுச் சிறுமி அம்மாவை கேட்டாள் சீக்கிரம் சொல்லு மம்மி செக்ஸ் என்றால் என்ன

பெண்: ஏதோ இதுவோ அய்யோ என்று பயந்து அனைத்தும் சொன்னாள் அன்புள்ள அம்மா

பெண்: அழகுச் சிறுமி சலித்துக் கொண்டு அம்மாவை கேட்டாள் தயக்கமா அப்ளிகேஷன் ஃபார்ம்ல அரை இஞ்சு இடத்துல இத்தனை விசயம் அடங்குமா இத்தனை விஷயம் அடங்குமா …

குழு: கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி ஹாஹாஹாஹா…

ஆண்: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஹே சிரி

பெண்: பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமா

குழு: கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஹே சிரி சிரி சிரி சிரி சிரி