Aalavandhan cover

Movie: Aalavandhan (2001)
Music: Shankar-Eshaan-Loy
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான்

ஆண்: ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் ஆயிரம் சூரியன் போல வந்தான் வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான் அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்

ஆண்: சூர்க்கொண்ட படை ஒன்று சூர வந்தான் நீளவான் எல்லை வரை நீளவந்தான் மூச்சிலே தீக்கனல் மூலவந்தான் ஆணோடு பகையெல்லாம் ஆளவந்தான்

ஆண்: அருள் கொண்ட மேகமாய் தாள வந்தான் ஆயிரம் சூரியன் போல வந்தான்

ஆண்: ஆளவந்தான் ஆளவந்தான் ஆள ஆளவா ஆளவந்தான் ஆளவந்தான்

ஆண்: ஆளவந்தான்