Shut Up Your Mouth Song Lyrics

Movie: Yennamo Yedho (2014)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Deepak and Shruthi Haasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

குழு: ஓஹோ ஹோ

ஆண்: சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத்

ஆண்: சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை .. சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத்

பெண்: ஹேய் யோடா யோடா யோடா கோபம் ஏனோ டா ஹே யோடா யோடா யோடா பக்கம் நீ வாடா

பெண்: ஹே யோடா யோடா யோடா சீற்றம் ஏனோடா ஹேய் ஐயோ அய்யய்யோடா ஆட நீ வாடா

ஆண்: சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை …

பெண்: கஃபேனில் விழிகள் செய்தான் கோகோவில் இதழை செய்தான் காக்டைலாய் மண்ணில் வந்த பெண்ணே நான் தான் நீ வந்து பருகத்தானே உன்னை செய்தான்

ஆண்: சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் வாய கொஞ்சம் மூடு உன் சட்டி பானை உன் சட்டி பானை

ஆண்: அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம் அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்

பெண்: அலைபாய்கிறாய் அலைபாய்கிறாய் எனதழகில் நீ சாய்கிறாய் குளிர்காயவா குளிர்காயவா எனதருகில் நீ மேய்கிறாய்

பெண்: அழிந்தாலுமே இவள் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய்

ஆண்: சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் உன் உன்

ஆண்: அடி வாங்கி நெஞ்சிலே மீண்டும் மீண்டும் காயம் விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்

பெண்: மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா ஒரு ஊசியால் உன்னில் ஏறியே ரணமாற்ற வந்தேனடா

பெண்: வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேனே பாரடா

ஆண்: சட் அப் யுவர் மௌத் ஹே லெட் யுவர் பொடி ஷவுட்

பெண்: ஹே யோடா யோடா யோடா போதை ஏனோடா ஹே யோடா யோடா யோடா என் கண்ணால் தான்டா

பெண்: ஹே யோடா யோடா யோடா நேற்றே வேணா டா ஹே யோடா உந்தன் மூச்சு காற்றே நான் தான்டா

ஆண்: சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத் சட் அப் யுவர் மௌத் உன் சட்டி பானை கவுத்