Lyricist Snehan

சாத்திகடா போத்திகடா பாடல் வரிகள்

பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ்

சாத்திகடா போத்திகடா பத்திரமா படுத்துக்கடா
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

வாய நல்லா மூடிகிட்டு கால கொஞ்சம் காட்டிகிட்டு
காதுக்குள்ள கட்டெறும்பா ஏறப் போறேன்

தேக்கி வெச்ச ஆசை எல்லாம் தீக்க போறேன்
மீச வெச்ச ஆம்பளையா மாற போறேன்
கண்ணடிச்சு காலைங்கள தாக்க போறேன்
மொட்டையில சீப்ப வெச்சு சீவப்போறேன்

லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ்
லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன
லதுனே லதுணா லதுனே லதுணா
லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன
லதுனே லதுணா லதுனே லதுணா

பாதி வெட்டுன மாம்பழத்துல கால் வழுக்கிட என் கழுத்துல
சுளுக்கோ சுளுக்கு சுளுக்கோ சுளுக்கு

கை வலிக்குது கால் வலிக்குது மேல் வலிக்குது
என் வயித்துல அமுக்கோ அமுக்கு அமுக்கோ அமுக்கு

கை அமுக்க கால் அமுக்க மூடு வந்தா மேல் அமுக்க
நீங்க வச்ச ஆளு இல்ல பொம்பளைங்க தான்

ஊர வச்ச சந்தனத்த கொழகொழனு நெஞ்சில் வச்சி
தேவையில்லா சூட்ட எல்லாம் ஆத்தி கொள்ளையா

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன்

லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன
லதுனே லதுணா லதுனே லதுணா
லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன லேதுலத்துன
லதுனே லதுணா லதுனே லதுணா

பேச்சு வாக்குல கண்ணடிக்கிற காத்து வாக்குல கை புடிக்கிற
டுபுக்கோ டுபுக்கு டுபுக்கோ டுபுக்கு

நீ நடத்துற நாடகத்துல நான் நடிக்கிற பாத்தரத்துல
சிலுக்கோ சிலுக்கு சிலுக்கோ சிலுக்கு

பேனுக்கு நான் காத்தடிப்பேன் சன்னுக்கு நான் டார்ச் அடிப்பேன்
ஜின்னுக்குள்ள கோக்க வச்சி கூத்தடிப்பேண்டி

புலிக்கு நான் பொட்டு வைப்பேன் மல்லிக்கி நான் பூவு வைப்பேன்
கண்ணசந்தா வானத்தையே பூட்டி வைப்பேன்டி

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்

வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிகிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன்

பாட்டுக்குள்ள சேதி ஒன்னு சொல்ல போறேன்
நாட்டுக்குள்ள பிரச்சனைய தீக்க போறேன்
கெட்டவன கூண்டுக்குள்ள ஏத்த போறேன்
நல்லவன தோழ தொட்டு தூக்க போறேன்

லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே

சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன்
பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்…

Movie: Sukran
Lyrics: Snehan
Music: Vijay Antony