Lyricist Viveka

சாமி சாமி சொல்ல பாடல் வரிகள்

நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என் சாமி
நா சாமி சாமி சொல்ல நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான் சாமி என் சாமி

நீ எதிர எதிர நடக்கயில நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம் டா சாமி

நீ பக்கம் பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல துணை சாமி
நீ இல்லாம நான் போகும் பாதை
கல்லும் முள்ளும் குத்துதுடா சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி
மந்திர சாமி போக்கிரி சாமி

என் சாமி சாமி வாய்யா சாமி சாமி
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி

லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில
லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில

அங்கமே அதிருதடா சாமி காம்புகிள்ளி வெத்தல போட்டு
கடிச்சு நீ கொதப்பயில என் உடம்பு செவக்குதடா சாமி

உன் கட்ட குரல கேக்கயில என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்ட பட்டன அவுத்து விட்டா சரக்கு போத சாமி
ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது
தண்டுவடத்துல நண்டு மேயுது சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி
மந்திர சாமி போக்கிரி சாமி

என் சாமி சாமி வாய்யா சாமி சாமி
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா
புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா
சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி
கூந்தலில சிரிக்கும் பூவ கொஞ்சம் நீயும் பாக்கலனா
பூ மனசு புழிங்கி போகும் சாமி

என் ஓரம் ஜாரம் தெரியும் அழக என் ஓரம் ஜாரம் தெரியும் அழக
உத்து பாரு சாமி நீ உத்து பாக்கலன்னா மனம் செத்து போகும் சாமி

என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்சா பெருங்காயம்
சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
என் சாமி சாமி வாய்யா சாமி சாமி
மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி…

Movie: Pushpa: The Rise
Lyrics: Viveka
Music: Devi Sri Prasad