Lyricist Viveka

ஹே கோழி வெட கோழி பாடல் வரிகள்

ஹே கோழி வெட கோழி கொக்கோ கோ கோ கொக்கோ கோ
கோ என்ன கொத்தி திங்குற படு பாவி
கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ

ஆத்தி அடி ஆத்தி கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ
என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி
கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ

அர கொர வயசுல மயக்குற சைஸ்ல
கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற
உனக்குள்ள என்ன வெச்சு உண்டியல்ல குலுக்குற பர பரப்பா இருக்கு

சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற
தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது
முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு

மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ
மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ

ஹே கோழி கோழி கோழி வெட கோழி என்ன
கொத்தி திங்குற படு பாவி ஹோ

ஹே ஹே காதல் எழ காதல் எழ கன்னம் ஏந்தி வந்தேன்டி
முத்த பிச்ச கொஞ்சம் போடு சிரிப்பேண்டி

முத்தம் போட ஒத்து கொண்டா அதோட நீ விட மாட்ட
மூச்சு வாங்க வைப்ப என்ன எல்ல தாண்டி

உனதிரு உதடுகள் ருசியா இருக்குது எனதிரு உதடுகள் பசியா இருக்குது
உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது உன்ன தரியா சும்மா

எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற உயிருக்கு நடுவுல
உன் படம் வரையிற உதடுகள் வலித்திட
தினசரி பலமுறை நான் தருவேன் உம்மா

மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ
மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ
ஹே கோழி கோழி ஹே

ஹே கால மாலை ராத்திரி வேல தூங்க வேணும் உன் மேல
உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல

வெக்கம் விட்டு கேட்டதனால விலகி கொள்ளும் என் சேலை
பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால

கொழு கொழு கொழுவென இருக்குற
உடம்புல வழு வழு வழுவென வழுக்குற
இடுப்புல தொடு தொடு தொடுவென துடிக்குற
மடிப்புல தொலைந்தேன் முழுசாக

இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது பருவத்தின் தயவினில்
ஒரு முறை துரு எடு இளமையில் வாசலில்
நீதான் குல குரு வாயா விளையாட

மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ
மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ.

கோழி வெட கோழி கொக்கோ கோ கோ கொக்கோ கோ
கோ என்ன கொத்தி திங்குற படு பாவி
கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ

ஆத்தி அடி ஆத்தி கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ
என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி
கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ…

Movie: Unakkum Enakkum
Lyrics: Viveka
Music: Devi Sri Prasad