Azhiyadha Kolangal cover

Movie: Azhiyadha Kolangal (1979)
Music: Salil Chowdhury
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

பெண்: பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பெண்: பூ வண்ணம்… போல நெஞ்சம்… பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளில் சோக கீதம்