Azhagiya Tamil Magan cover

Movie: Azhagiya Tamil Magan (2007)
Music: A. R. Rahman
Lyricists: Alangudi Somu
Singers: Mohammed Aslam and Ember Phoenix

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

ஆண்: பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால் பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால் பூமேடை வாசல் பொங்கும் தேனாக

ஆண்: கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…

ஆண்: பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால் பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு: யூ ஆர் மை டைமன்ட் கேர்ள் மை டைமன்ட் டைமன்ட் டைமன்ட் கேர்ள் ஐ லவ் டு சீ யூ ஸ்மைலிங் கேர்ள் யோ ஸ்மைலிங் ஸ்மைலிங் ஸ்மைலிங் கேர்ள்

குழு: யூ ஆர் மை ஹனி கேர்ள் மை ஹனி ஹனி ஹனி கேர்ள் மை டைமன்ட் டைமன்ட் டைமன்ட் கேர்ள் யோ ஸ்மைலிங் ஸ்மைலிங் ஸ்மைலிங் கேர்ள்

குழு: எவ்ரிடைம் ஐ லுக் இன்டு யுவர் ஐஸ் ஐ கெட் பட்டர்ப்ளைஸ் ஐ எம் சோ கிளாட் ஷி வித் மீ அண்ட் நாட் தி அதர் காய்ஸ் ஐ லைக் டு சீ ஹேர் இன் தி ப்ரைட் அஸ் ஷி இஸ் மை ஒய்ப் யே யே ஐ எம் எ லிவ்விங் எ ஹை லைப்

குழு: { முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் } (2)

ஆண்: { முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் } (2) பாவை நீ வா

ஆண்: சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்

 யோகமே நீ வா

ஆண்: வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்

ஆண்: பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால் பூமேடை வாசல் பொங்கும் தேனாக

ஆண்: கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…

குழு: லெட் மீ பிரேக் இட் டவுன் ஐ எம் டாக்கிங் தி டாப் ஸ்பாட் ஷி டஸ் நாட் நோ இட் பட் ஐ ஹவ் கோட்டா சாப்ட்ஸ்பாட்

குழு: ஐ காட் லவ் பார் தி மணி அண்ட் ஆப் கோர்ஸ் ஹ்ம்ம் வெல் ஐ கோன்னா லவ் பார் மை ஹனி ஷி இஸ் சோ கியூட் ஐ கேன் நாட் வெயிட் டு ஹிட் டவுன்

குழு: ஐ எம் கோன்னா த்ரோ எ பார்ட்டி அண்ட் இன்வைட் எவ்ரிஒன் அரவுண்டு டு சீ மை ஒய்ப் டு சீ தி லைப் தட் ஐ எம் கோன்னா லைவ் திங் ஆப் தி பியூட்டிபுல் கிட்ஸ் தட் ஷி இஸ் கோன்னா கிவ்

குழு: ஷி இஸ் சோ பைன் இன் டைமன்ட் நவ் எய்தர் ஹிட் தேர் கிளப் ஷி இஸ் ஒய்னிங் ஷி இஸ் நவ் மைன் சோ பைன் இன் டைமன்ட் நவ் எய்தர் ஹிட் தேர் கிளப் ஷி இஸ் ஒய்னிங்

குழு: ஷி இஸ் மை ஒய்ப் கோன்னா கெட் ஹேர் மணி மணி மணி விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி கோன்னா கெட் ஹேர் மணி மணி மணி விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி ஷி இஸ் மை லைப்