Boys cover

Movie: Boys (2003)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Kunal Ganjawala, SPB Charan,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
பெண்: ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்

ஆண்: எங்கள் முகவரி கொஞ்சம் கொடுங்கள் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் எங்கள் கனவுக்கு கை கொடுங்கள்

ஆண்: எங்கள் விரல்கள் நிலவின் மீது தாளம் போடா நீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ

ஆண்: மின்னல் கம்பி நாங்கள் மீட்ட இன்னிசை புயலாய் அழைக்காதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ

ஆண்: ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார்

பெண்: மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள்
ஆண்: ஓஹோ ஓஓ
பெண்: நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கல் நீங்கள்
ஆண்: ஓஹோ ஓஓ

பெண்: ஓஹோ மெல்லிசை பாடி வரும் பறவைகள் நாங்கள்
ஆண்: ………
பெண்: நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கல் நீங்கள்

ஆண்: பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம் சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும்

ஆண்: ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
பெண்: ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார்

பெண்: ப்ளீஸ் சார்