Boys cover

Movie: Boys (2003)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Blaaze and Vasundhara Das

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: யாரை கேட்டு எந்தன் நெஞ்சில் இடப்பக்கம் நீ தான் நுழைந்தாயோ உந்தன் உயிரில் உந்தன் பெயரில் வலப்பக்கம் என் பெயர் சேர்ப்பாயோ

குழு: டேடிங் யூ அண்ட் மீ வேர் மீன்ட் டு பி யே ஐ கேன் கிளியர்லி சி டேடிங் இஸ் எ பென்டசி

ஆண்: பாய்ஸ ஏங்க வைக்காதே ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே பிரண்டுன்னு புல்ஸ்டாப் வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே போகாதே போகாதே போகாதே

பெண்: கேர்ள்ஸ சூவ்விங் கம் ஆக்காதே ஹார்ட்ல குடிசை போடாதே காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே நட்புல ரெட் ரோஸ் நீட்டாதே

ஆண்: டூ தட் திங் யூ லைக் டு டூ டூ இட் லெட் மீ வின் யுவர் ஹார்ட் லெட் மீ நெவர் ஸ்டாப் அண்ட் லெட் மீ ஸ்டார்ட் ஆல் ஐ வான்னா டூ இஸ் வின் யுவர் ஹார்ட் வின் யுவர் ஹார்ட் வின் யுவர் ஹார்ட் வின் யுவர் ஹார்ட்

பெண்: அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின் போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

குழு: ஓஹோ ஓஓஓ

பெண்: அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின் போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன்

ஆண்: யா

பெண்: ஐ டோன்ட் வான்னா லவ் ஐ டோன்ட் வான்னா லவ் லவ் இஸ் நாட் எ கேம் லவ் இஸ் நாட் எ கேம்

ஆண்: பிரண்ட்ஷிப் என்பது ஆர்.எ.சி லவ் கன்பார்ம் பண்ண நீ யோசி

பெண்: பிரண்ட்ஷிப் என்பது புல் சேப்டி லவ்வில் ஏது கேரன்டி

ஆண்: யே ஐ கேன் கிளியர்லி சி டேடிங் இஸ் எ பென்டசி

பெண்: அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின் போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

ஆண்: பாய்ஸ ஏங்க வைக்காதே ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே பிரண்டுன்னு புல்ஸ்டாப் வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே போகாதே போகாதே போகாதே

பெண்: அபிஷ்டு ஐ டோன்ட் வான்னா லவ் ஐ டோன்ட் வான்னா லவ் லவ் இஸ் நாட் எ கேம் லவ் இஸ் நாட் எ கேம்

குழு: ………

ஆண்: கேர்ள் யூ நோ யூ காட் மீ திங்கிங் ஆல் அபௌட் யூ அண்ட் ஐ ரியலி வான்னா நோ இப் யூ லவ் மீ டு வில் யூ லெட் மீ நோ பிகாஸ் மை ஹார்ட் இஸ் ட்ரு பேபி வென் ஐ சி யுவர் பேஸ் ஐ வான்னா பி வித் யூ

பெண்: முகநக நட்பது நட்பல்ல நெஞ்ச தகனக நட்பது நட்பாகும் கற்க கசடற கற்பவை கற்றபின் மறக்க செய்வது லவ் ஆகும்

ஆண்: ஐ ரியலி டூ கேர் அண்ட் ஐ வில் பி தேர் யூ கேன் டேக் மீ எவ்ரி வேர் ஸ்டே வித் மீ அண்ட் ஐ வில் லெட் யூ சி இன் மை ஹார்ட் யூ வில் பி

பெண்: காதலின் நெருங்கிய நண்பன் தோல்வி காதல் பச்சை பொய்களின் வங்கி காதல் இச்சை பிச்சை கேட்கும் கொச்சையே வேண்டாமே

ஆண்: பிரண்ட்ஷிப் என்பது ஆர்.எ.சி லவ் கன்பார்ம் பண்ண நீ யோசி

பெண்: பிரண்ட்ஷிப் என்பது புல் சேப்டி லவ்வில் ஏது கேரன்டி

ஆண்: யே ஐ கேன் கிளியர்லி சி டேடிங் இஸ் எ பென்டசி

பெண்: அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின் போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

ஆண்: ஓஹோ ஓஓஓ

ஆண்: பாய்ஸ ஏங்க வைக்காதே ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே பிரண்டுன்னு புல்ஸ்டாப் வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே போகாதே போகாதே போகாதே யே

பெண்: ஐ டோன்ட் வான்னா லவ் ஐ டோன்ட் வான்னா லவ் லவ் இஸ் நாட் எ கேம் லவ் இஸ் நாட் எ கேம்

குழு: ………

ஆண்: டூ யூ வான்னா கோ
பெண்: நோ
ஆண்: வில் யூ மைன்
பெண்: நோ

ஆண்: டூ யூ வான்னா கோ
பெண்: நோ நோ நோ ஐ டோன்ட்
ஆண்: வில் யூ மைன்
பெண்: நோ நோ நோ ஐ டோன்ட்

ஆண்: சே வாட் சே வாட் வில் யூ பி மைன் ஆஹா
பெண்: யே ஜஸ்ட் பீட் இட் மேன்

பெண்: லவ் இஸ் நாட் எ பேஷன் லவ் இஸ் நாட் எ ட்ரெண்ட் லவ் இஸ் பார் லூசெர்ஸ் பீட் இட் பிரண்ட்

பெண்: லவ் இஸ் நாட் பார் மீ அண்ட் லவ் இஸ் நாட் பார் யூ லவ் இஸ் பட் எ ட்ரீம் சோ பி மை பிரண்ட்

ஆண்: சின்ன சின்ன சில்மிஷம் சின்ன சின்ன குறும்புகள் செய்ய சொல்லி தூண்டுது வயசுங்க டஷ் டஷ் எதுவுமே இதுவரை பாக்கல கோடிட்ட இடங்களை நிரப்புக

பெண்: லவ் இஸ் சச் எ பிக் மிஸ்டேக் லிசன் டு மீ பாய் ஐ நோ
ஆண்: நோ
பெண்: ஒன்லி பிரண்ட்ஷிப் டேக்ஸ் யூ ஹையர் எவ்ரிடே அஸ் பிரண்ட்ஸ் வி க்ரோ

ஆண்: எந்த தப்பும் செய்திட மாட்டோம் ஆனால் தாண்ட மாத்திரம் செய்வோம் எங்கள் பர்ஸுகள் மொத்தமும் காலி அதிலே முத்தம் போடுங்க

பெண்: கேர்ள்ஸ சூவ்விங் கம் ஆக்காதே ஹார்ட்ல குடிசை போடாதே காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே நட்புல ரெட் ரோஸ் நீட்டாதே

ஆண்: டூ தட் திங் யூ லைக் டு டூ டூ இட் லெட் மீ வின் யுவர் ஹார்ட் லெட் மீ நெவர் ஸ்டாப் அண்ட் லெட் மீ ஸ்டார்ட் ஆல் ஐ வான்னா டூ இஸ் வின் யுவர் ஹார்ட்

பெண்: அய்யோ லவ் இஸ் புல் ஆப் பெயின் போடா லவ் இஸ் ஜஸ்ட் எ ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன் ஸ்ட்ரைன்

பெண்: ஐ டோன்ட் வான்னா லவ் ஐ டோன்ட் வான்னா லவ் லவ் இஸ் நாட் எ கேம் லவ் இஸ் நாட் எ கேம்

ஆண்: { டூ யூ வான்னா கோ
பெண்: நோ
ஆண்: வில் யூ மைன்
பெண்: நோ } (2)

ஆண்: டூ யூ வான்னா கோ
பெண்: நோ நோ நோ ஐ டோன்ட்
ஆண்: வில் யூ மைன்
பெண்: நோ நோ நோ ஐ டோன்ட்

ஆண்: சே வாட் சே வாட் வில் யூ பி மைன் ஆஹா
பெண்: யே ஜஸ்ட் பீட் இட் மேன்