Devi cover

Movie: Devi (2016)
Music: Vishal Mishra
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: பேசாமல் பேசி பாா்த்தேன் பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன் புலன் ஐந்தில் பூக்கள் பூத்தேன் புாியாமல் நெஞ்சைக்கேட்டேன்

ஆண்: { காதல் தான் இது போடா போ என்றது உன்னைத்தேடியே வரச்சொன்னது } (2)

ஆண்: அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி

ஆண்: பகலெல்லாம் இரவாய் மாற கனவெல்லாம் உணவாய் மாற புது பூமி வானில் பாா்க்கிறேன்

ஆண்: நண்பா்கள் எங்கோ போக நாய்க்குட்டி நண்பன் ஆக இதுதானா காதல் கேட்கிறேன்

ஆண்: உன்னைப்பாா்க்கும் முன் வெறும் பாறை நானடி உன்னைப்பாா்த்தப்பின் சிற்பம் தானடி

ஆண்: அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி

ஆண்: பேசாமல் பேசி பாா்த்தேன் பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்

ஆண்: காதல்தான் வராவிட்டால் கண்தூக்கம் எங்கோ போகும் வந்தாலும் தூக்கம் போகுதே

ஆண்: கண்பாா்த்து பேசிடும் என்னை வோ் எங்கோ பாா்த்திட வைத்தாய் புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே

ஆண்: உந்தன் கைகளில் எந்தன் கைகள் கோா்க்கிறேன் இந்த ஒரு நொடி நான் வாழ்கிறேன்

ஆண்: பேசாமல் பேசி பாா்த்தேன் பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்