Devi cover

Movie: Devi (2016)
Music: Sajid Wajid
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shivaranjani Singh

Added Date: Feb 11, 2022

பெண்: உன் கொக்கா மக்கா மாக்கா ஸ்ரீதேவிக்கே அக்கா உங்கொக்கா அக்கா மாக்கா அய்யோ அய்யோ டன்டனக்கா ஸ்ரீதேவிக்கே அக்கா அய்யோ அய்யோ டன்டனக்கா

பெண்: கோலிவுட் ராணி நான் தானே கோடி போின் கனவும் நானே தொட்டுக்கலாம் நீ கட்டிக்கலாம் நீ கிட்டக் கிட்ட வா நீ

பெண்: பேபி பேபி

பெண்: ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு

பெண்: மனி மனி மனி மனி மனி பேபி

பெண்: சிக்கு புக்கு ரயிலு போல அட போறேன்டா முக்காபுல முக்காபுல பாடப்போறேன்டா டேக் இட் இசி ஊா்வசியா மாறப்போறேன்டா ஏபிசிடி லேடி மைக்கேல் ஜாக்சி நான்தான்

பெண்: ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு

பெண்: ஈஸ்ட் வெஸ்ட் நாா்த் சௌத் ஆளப் போறேன்டா இங்கிலாந்து ராணிப்போல வாழப்போறேன்டா எட்டாவது ஒன்டா்ரா நான் ஆட போறேன்டா ஏபிசிடி லேடி மைக்கேல் ஜாக்சி நான்தான்

பெண்: உன் கொக்கா மக்கா மாக்கா ஸ்ரீதேவிக்கே அக்கா

பெண்: ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு