Adanga Maru cover

Movie: Adanga Maru (2018)
Music: Sam C.S
Lyricists: Yugabharathi
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: பச்சை துரோகங்கள் சாகாமல்
பல்லை இழிக்கும் நாள் தூரம்
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்
தொடரும் நிலையே சேதாரம்

ஆண்: குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

ஆண்: உள்ளவை மொத்தமும் தாவென்று
நாய்களும் பேய்களும் வாலாட்ட
நல்லதை நம்பி நீ போர் செய்யும்
தருணம் தருணம்

ஆண்: வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்
சத்தியம் ஒன்று தான் உன் கையில்
கவனம் கவனம்

ஆண்: ஆஅ ஊரையும் பேரையும்
வாங்க வா போராட்டம்
தீமையை தீயிலே
போடவே ஆர்பாட்டம்

ஆண்: வளைந்து நெளிந்து
கிடக்கும் வரைக்கும்
கணக்கு வழக்கு
தீராதே

ஆண்: நிமிர்ந்து எழுந்து
உதைக்க தொடங்கு
எதற்கும் பயந்து
ஓடாதே

ஆண்: கொள்ளையும் தொல்லையும்
கூட் என்று
கூனி நீ போவது தீர்வில்லை
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்
பணியும் ஜகமே

ஆண்: கல்லையும் மண்ணையும்
போல் இங்கு
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற
நிலைமை வருமே

ஆண்: குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

ஆண்: தடத் தட்ட டா டாட் ஆ
தடத் தட்ட டா டாட் ஆ