Kaar Irul Song Lyrics

Movie: Adanga Maru (2018)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Sivam

Added Date: Feb 11, 2022

குழு: டாட்ட டாட்ட டாடா

ஆண்: கார் இருள் பார் இது வீழ்த்திட பார்க்குது

ஆண்: ஓர் விடை தேடியே நாழிகை ஓடுது

ஆண்: அதர்ம வலைகள் பின்னும் கூட்டம் தான் அதனை தேடி அலைகின்றேன் நான் பிணத்தை தேடும் ஒரு கழுகின் கண் என்னை துரத்தினாலும் விட மாட்டேன் நான்

ஆண்: கொலைகளம் அலைகழித்திடும் ஒர் படைக்களம் துலங்கிடும் விரைவினில் தெழிந்திடும்

ஆண்: தடயம் மாய வில்லை தடைகள் ஏதுமில்லை உடையும் மாயவலை விடைகள் தூரம் இல்லை

ஆண்: அடங்க மறுத்து விடு அதர்மம் உடைத்து விடு வினவா ஏதுமில்லை அத்து மீறி எழு

ஆண்: தடயம் மாய வில்லை தடைகள் ஏதுமில்லை உடையும் மாயவலை விடைகள் தூரம் இல்லை

ஆண்: அடங்க மறுத்து விடு அதர்மம் உடைத்து விடு வினவ ஏதுமில்லை அத்து மீறி எழு

குழு: டாட்ட டாட்ட டாடா.(6)

ஆண்: முகமூடியாய் கயவர் இனம் உடைத்தெரிவான் உடனே இவன்

ஆண்: முகமூடியாய் கயவர் இனம் உடைத்தெரிவான் உடனே இவன்