Baahubali 2 : The Conclusion cover

Movie: Baahubali 2 : The Conclusion (2017)
Music: M.M. Keeravani
Lyricists: Madhan Karky
Singers: Kaala Bhairava

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ.. ஆரம்பம் இரும்பென்றே மனதின்மம் நெருப்பென்றே… அதில் வன்மம்

குழு: மரணம் ஒன்றில் பிறக்கும் பருவம் மரணம்தான் குடிக்கும் அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்

குழு: வா வா மன்னவா வா வா மன்னவா மண்ணெல்லாம் பாடும் உன் பாதத்தை வெற்றி தேடும்

ஆண்: பலி தாங்கி உளி வாங்கி படைப்பானோ…. எதிா்காலம் உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்

ஆண்: சிவம் சிவம்