Baahubali 2 : The Conclusion cover

Movie: Baahubali 2 : The Conclusion (2017)
Music: M.M. Keervani
Lyricists: Madhan Karky
Singers: Nayana nair

Added Date: Feb 11, 2022

பெண்: முறைதானா முகுந்தா…

குழு: சாிதானா சனந்தா

பெண்: { முறைதானா முகுந்தா

குழு: சாிதானா சனந்தா } (2)

பெண்: பூவையா் மீது கண்
மேய்வது முறையா பாவை
என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: உன் விரலினில்
மலை சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: உன் இதழினில்
குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: …………

குழு: …………

குழு: கோபியா் குளிக்கையிலே
உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே

பெண்: பானையில் வெண்ணையினை
தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே

குழு: சா……….மனா…

பெண்: மோ……….கனா…

பெண்: போதும் கண்ணா நீ
செய்யும் திருட்டு வானம்
எங்கும் சூழ்ந்தது இருட்டு
மாா்பில் சாய்ந்து கண் மூடடா

பெண்: கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

குழு: சோலையின் நடுவினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
நான் உனதழகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
தான் உனதழகினிலே

குழு: மா……..தவா…..

பெண்: யா……..தவா….

பெண்: லீலை செய்தே என்னை
நீ கவிழ்க்க காளை மோதி
உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா

பெண்: கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

குழு: { முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா } (2)

குழு: மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா
மாதனா மதுசூதனா
மனோகரா மணிமோகனா

பெண்: …………

குழு: முறைதானா முகுந்தா
சாிதானா சனந்தா

பெண்: கண்ணா… கண்ணா…
கண்ணா… கண்ணா…

குழு: ஆனந்த அனிருதா
ஆனந்த அனிருதா

பெண்: கண்ணா
கண்ணா கண்ணா
கிருஷ்ணா ராதா
ரமணா கிருஷ்ணா
கண்ணா நீ தூங்கடா