Ashokan cover

Movie: Ashokan (1992)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி போட்டியில் எந்நாளும் இவனே வெல்லன்னுமே ஹே ஹே ஒரு நீளம் சண்டை சதாங்கி தாரைகள் மத்தளம் ஜால்ரா சின்ஜ்ரி பல தாளம் த கிட கிட தக தா

ஆண்: கவிதை நாள் ஒரு சடுகுடு நடைபெறவே.ஒய் அம்மா ஒய் ஒய் சட சட சட சட வென தமிழ் மழை பொழியணும் தினம் ஒரு புது வரம் அருளனுமே ஓதுங்கி பதுங்கி அறிவு மயங்கி சே சே குலுங்கி தளுக்கும் கோணங்கி அழுக போற அறிவு கலங்கி அய்யே பாமர மடையா நீ என்னை எதிர்பதுவா

ஆண்: ஒன்றின் மேல் ரெண்டானை கட்டி பொரளுது உருளுது மெரளுது என்னை போல் நீ சொல்லடா ஹான் அப்பப்பா என் காட்டில் ஒருதுளி இருதுதுளி பலதுளி பெருமழை என்னை போல் நீ சொல்லடா

ஆண்: இருபது குருவியில் அழகியது ஒரு குருவி வி வி அம்மா ஒய் ஒய் இருபது வயதினில் கிழவிகள் ஆனவர்.. இருபது வயதில் குமரிகளோ இறுக்கி புளுஞ்சு அடிச்சு துவைக்க வா மா உனக்கு திறமை இருக்கா வலச்சு துரத்தி எடுத்து உதைக்க வா வா மறுபடி அடி அடி கெடுபடி முடிஞ்சு விடும்

குழு: …………….

ஆண்: அடி பட்டு போகதே ஐயோ நீ சாகதே மன்னாதி மன்னன் நான் மண் தின்னாதே பேச்செல்லாம் பேசாதே பொன் சேவல் கோழியாய் பின்னாலே துரத்தும் கதை சொல்லட்டா

ஆண்: யானை வென்றது சிங்கம் வென்றது.. என்னை வெல்வது எளிதல்ல எவனோ ஒருவன் கிண்டி ஆகனும் என்றும் தோற்றவன் இவன் அல்ல தலை இருக்க வாலை ஆட்டாத டா.டேய் தலை கீழா நீ நடப்பது முறை அல்லடா டேய் டேய்

ஆண்: ஒரு கை பார்ப்பேன் இரு கை பார்ப்பேன் நீயா நானா மோதி பார்ப்பேன் தடியா தடியா வாடா அடேய் மடையா.. ஆ ஆ ஆ ஹஹஹஹா ஓ ஓஹோஹ்ஹூ

ஆண்: ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி போட்டியில் எந்நாளும் இவனே வெல்லன்னுமே ஹே ஹே ஒரு நீளம் சண்டை சதாங்கி தாரைகள் மத்தளம் ஜால்ரா சின்ஜ்ரி பல தாளம் த கிட கிட தக தா அட போ

ஆண்: பூமியை தோண்டி நீ அப்பக்கம் போனாலும் அவதாரம் எடுத்து நான் நிப்பேன் அங்கே அவதாரம் எடுத்து நீ அப்பக்கம் வந்தாலும் வானத்தை துளைத்து நான் மேலே செல்வேன்

ஆண்: கூரை ஏறி கோழி பிடிக்க இயலாதவனும் நீதானே வானம் கீறி வைகுண்டம் தான் போவேன் என்பது பொய்தானே போடா என்னுடன் போட்டி இடாதே போ போ வாழ்வா சாவா பார்க்க வேண்டும் வா வா

ஆண்: கடைசி ஆசை எதுவோ சொல்லி போடா காலில் விழுந்து மன்னிப்பு கேள் மூடா கலைமகளும் திருமகளும் அருள் புரிவாளே என்பக்கம் சிவ அவனும் அவன் மகனும் தமிழ் தருவாரே என் பக்கம்

ஆண்: மட மகனே மடமகனே தடிமகனே தடிமகனே மடையா தடியா மடையா தடியா போடா பொடியா மடையா தடியா தானே தலைவனே தன்னிலவலகனே சிறு சிறு பூனைகள் வெல்வது இவ்விதம் இரவும் பகலும் உலவும் வரையில் மன்னன் தலை தான் மகுடம் சூடுமடா ஆஆ

ஆண்: {ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி போட்டியில் எந்நாளும் இவனே வெல்லன்னுமே} (2)