Olamikka Song Lyrics

Movie: Jada (2019)
Music: Sam C. S.
Lyricists: Sam C.S
Singers: D. Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்…நெனப்பு முழுசும் கெறங்கடிக்குதடி என்ன என்ன என்ன… என் உசுரு முழுக்க தடம் பொரலுதடி பெண்ணே..

ஆண்: உன் கண்ணுல நீ முள்ள வைக்காத என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத

ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே…
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத

ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே…
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத

ஆண்: மாஞ்சா நூல போல தானிடுமே என் கனவு கனவு சாயம் போகம வானமா வளையும் என் மனசு மனசு

ஆண்: ஏன் சிக்க வைக்கிற நீ ஏன் என்ன பிக்கிற நீ வேணா வேணா கொல்லாதே நீ என்ன பைத்தியம்மா ஆக்கி நிக்கிறடி வீணா போனேன் உன்னால…உன்னால..உன்னால

ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே…
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத

ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே…
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத

ஆண்: சூறக்காத்தா நெருங்கி நெருங்கி என் நிலைய கொலைச்ச சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க நீ ஆவல வெதச்ச

ஆண்: நீ என்ன தந்திரியா ஏன் உன்ன சுத்த வச்ச ஏன்டி ஏன்டி பெண் பாவி நீ கண கச்சிதம்மா உயிர் பூட்டுற சத்தியமா வாழ வாடி என் கூட நீ வாழ வாடி என் கூட

ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே…
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத

ஆண்: ஓலமிக்கா..
குழு: நீ எனக்கு
ஆண்: காட்டு தீயாய்..
குழு: உன் நெனப்பு
ஆண்: வேகுறியே…
குழு: உள் நெஞ்சில்
ஆண்: உன்ன வச்சி தைக்காத

ஆண்: ஓலமிக்கா..