Apdi Paakadhadi Song Lyrics

Movie: Jada (2019)
Music: Sam C. S.
Lyricists: Sam C.S
Singers: Anirudh Ravichander and Swagatha S Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே உன்ன பாக்காமலே துடிப்பேனே.ஹே

ஆண்: {ஏன் ஏன் கண்ணு முன்னாடி நீயும் வந்த..வந்த வந்த ஏனோ சுக்கு நூறாக்கி என்ன கொன்ன ஒரே முறை பழக துடிக்கிறேன் நானே ஜென் நிலை அதை கடக்க நினைக்கிறேன் நானே} (2)

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலே துடிப்பேனே

பெண்: அப்பிடி பாக்காதடா வெடிப்பேனே உன்னால் பாக்காமலே தவிப்பேனே

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலே துடிப்பேனே பார்க்காதடி என்ன நீயும் கண்ணே வெடிப்பேன் துடிப்பேன் நானே

பெண்: உன்னை அழைக்கிறேனா நான் ஏன் தொடர்கிறாய் நீ உடன் வர ஏன் உறைகிறாய் நான் நிறைந்திடா

ஆண்: ஏ அழகியே வா வா சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட நானும் முத்தங்கள் வைக்கத்தான் நீ பக்கம் வேணும்

பெண்: உன்னை அழைக்கிறேன் நான்
ஆண்: சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட நானும் முத்தங்கள் வைக்கத்தான் நீ பக்கம் வேணும்

பெண்: அப்படி பாக்காதடா வெடிப்பேனே உன்னால் பாக்காமலே தவிப்பேனே
ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலே துடிப்பேனே..

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலும் துடிப்பேனே.. துடிப்பேனே..துடிப்பேனே.. உன்ன பாக்காமலே நான் வெடிப்பேனே..துடிப்பேனே.. வெடிப்பேனே…துடிப்பேனே..