Deivapiravi cover

Movie: Deivapiravi (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
பெண்: லாலாலலலலலல்லா….

பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே

பெண்: ………..

பெண்: உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன் உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்
ஆண்: அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன் இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்

பெண்: எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம் நீதானே தந்தது கல்யாண மங்கலம்
ஆண்: பனி வாய் மலரே பிரியா உறவே

பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே லாலாலலலலலல்லா….

பெண்: ………..

பெண்: மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு
ஆண்: பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி

பெண்: உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம் பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
ஆண்: அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்

பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே இருவர்: லாலாலலலலலல்லா…. ல ல ல லாலா லாலா லா .(2)