Agathiyar cover

Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Nellai Arulmani
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நானென்ற அகந்தையினால் தலை நிமிர்ந்து நான் செல்லும் வழி தடுத்தான் வானுள்ளோர் நகைத்திடவும் மண்ணுள்ளோர் பழித்திடவும் வசையே தாங்கி

ஆண்: வீணனாம் விந்தியனும் செருக்கழிந்து உருக்குலைந்து நில மேல் வீழ ஞானச் செந்தமிழ் அளித்த நாயகனே எனக்கும் உன்னருள் நல்குவாயே…