Agathiyar cover

Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Ulunthur Pettai Shanmugam
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: மலை நின்ற திருக்குமரா மால்மருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா…ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா…ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா

ஆண்: அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்.ஆ.. அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும். நிலையான பேரின்ப அருள் வந்து கூடும் நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்

ஆண்: மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச்செல்வா வேல்முருகா…ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா

ஆண்: தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு ஆ..ஆ…ஆ…ஆ..ஆ…ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..ஆ. தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு

ஆண்: மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச்செல்வா வேல்முருகா…ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா