Andha Oru Nimidam cover

Movie: Andha Oru Nimidam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ துகு துகு துத் து து துகு துகு துகு துத் து து துகு துகு துத் து து துகு துகு துகு துத் து து

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும்

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும் தேவர்கள் பாடலாம் தேவர்கள் பாடலாம் தேவதை ஆடலாம்

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்

பெண்: கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும் ப ப ப…ப ப ப கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும்

பெண்: மன்மதன் சங்கமம் இது வாடகை தங்கம் இது நாயகன் விடும் வரை நழுவாது

பெண்: தாண்ட வேண்டும் எல்லை வேலை ஏதும் இல்லை எல்லாம் ஆண்டவன் லீலை மேடை ஏறும் பெண்மை ஆடை இல்லா பொம்மை இளமை துடிக்குது ப ப ப ப ஆ ஆ ஆ ஆ

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்

பெண்: ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு ப ப ப…ப ப ப

பெண்: ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு வாசனை சோலை இது வாலிப வாசல் இது ராத்திரி ஏற்றிய ஜோதி இது

பெண்: வாழ மண்ணில் வந்தோம் வாழ்க்கை இங்கே கொஞ்சம் காண்போம் மல்லிகை மஞ்சம் போதை ஏறும் வண்ணம் தங்க வேண்டும் கிண்ணம் இரவு கொதிக்கிது த ர த ர த ர த ர

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்