Andha Oru Nimidam cover

Movie: Andha Oru Nimidam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஓ..ஓ..ஓ..ஓ. ஹ..ஹா..ஹ….ஹ..ஹ.. ஹ…ஹ..ஹ..ஹா… ஓ..ஓ..ஓ..ஓ. ஹ..ஹா..ஹ….ஹ..ஹ.. ஓ..ஓ..ஓ..ஓ. ஹ..ஹா..ஹ….ஹ..ஹ..

ஆண்: பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா

ஆண்: {உன் ஜம்பம் சாயாது
குழு: ஹாஆ…ஹோ
ஆண்: என் கிட்ட ஆகாது
குழு: ஹாஆ…ஹோ} (2)

ஆண்: ஹேய்.. தர தர தர தர த்தா

ஆண்: பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா ஹோய்.

ஆண்: என்னை கட்டிப் போட உன்னால் ஆகுமா ஹா…ஹா… மின்னல் தன்னை பூட்டி போட முடியுமா ஹா…ஹா… செஞ்சு வச்ச குற்றம்தான் தீர்ப்பு சொல்லும் நேரம்தான் நீயோ சிறு தூசி சூறாவளி நான் உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண். தர தர தரத் தர த்தா

ஆண்: பச்சோந்தியே கேளடா
குழு: ஹோய்
ஆண்: வச்சேன் குறி நான்னடா
குழு: ஹோய்

ஆண்: {உன் ஜம்பம் சாயாது
குழு: ஹாஆ…ஹோ
ஆண்: என் கிட்ட ஆகாது
குழு: ஹாஆ…ஹோ} (2)

ஆண்: ஹேய்.. தர தர தர தர த்தா

ஆண்: பச்சோந்தியே கேளடா
குழு: ஹோய்
ஆண்: வச்சேன் குறி நான்னடா
குழு: ஹோய்

குழு: ……….

ஆண்: தேடி வச்ச பாவம் உன்னை தேடுது தேச துரோக மோசம் மேலும் கூடுது…ஹூ..

ஆண்: கால நேரம் மாறுது காத்தும் மாறி வீசுது நாளும் ஜெயம் தானே ஆஹா ஹா எனக்கு உன்னை கூண்டில் ஏத்த வந்தேன் நான். தர தர தரத் தர த்தா

ஆண்: பச்சோந்தியே கேளடா
குழு: ஹோய்
ஆண்: வச்சேன் குறி நான்னடா
குழு: ஹோய்

ஆண்: {உன் ஜம்பம் சாயாது
குழு: ஹாஆ…ஹோ
ஆண்: என் கிட்ட ஆகாது
குழு: ஹாஆ…ஹோ} (2)

ஆண்: ஹேய்.. தர தர தர தர த்தா

ஆண்: பச்சோந்தியே கேளடா
குழு: ஹோய்
ஆண்: வச்சேன் குறி நான்னடா
குழு: ஹோய்

ஆண்: ரக தாகுது தாகு தாகுது தாகுது தாகுது
குழு: ஹோய் ரக தாகுது தாகு தாகுது தாகுது தாகு ஜிஜி ஜகு ஜ ஜ ஜ
குழு: ஹோய்