Morattu Single Song Lyrics

Movie: Natpe Thunai (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hiphop Tamizha and Sathyaprakash

Added Date: Feb 11, 2022

குழு: ………..

ஆண்: மலையாளி பெண்ணே கொலைகார கண்கள் என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன் கண்களில் கதகளி கேரளா பைங்கிளி என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதேன்

ஆண்: மொரட்டு சிங்களா இருந்தா என்னதான் கண்ணால மெரட்டி மெரள வெச்சா

ஆண்: ஆஅ..ஆஅ…ஆஅ.. ஹா..ஆஅ…ஆ..ஆஅ.. ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ..ஆ..

குழு: ……….

ஆண்: சாலை ஓரம் உள்ள சின்ன குழந்தைகள் இடம் சும்மா கொஞ்சுவது போல் நடிக்கும் அழகி அல்ல

ஆண்: பைத்தியம் போல் நடிச்சதா குயூட்னு நினைச்சி இன்டர்நெட்டில் கடுபேத்தும் குமரி அல்ல

ஆண்: அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது

ஆண்: ஏய் ஐ லைக் ஹேர் கண்கள் நெஞ்சுக்குள்ள காதல் என்னத்த நான் சொல்ல அவ என்ன மெல்ல கொல்ல

ஆண்: ஆஹா என்ன புடிச்சிருக்கா புடிச்சிருந்தா கொஞ்சம் சிரிச்சிருமா

ஆண்: கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ அவள் கண்களுக்குள் மெலடி என்னை பாத்து நீ கண்ணடிச்சு சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ

ஆண்: மொரட்டு சிங்களா இருந்தா என்னதான் கண்ணால மெரட்டி மெரள வெச்சா

ஆண்: மலையாளி பெண்ணே கொலைகார கண்கள் என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்

ஆண்: மொரட்டு சிங்களா இருந்தா என்னதான் கண்ணால மெரட்டி மெரள வெச்சா

ஆண்: கண்களில் கதகளி கேரளா பைங்கிளி என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதன்