Vengamavan Song Lyrics

Movie: Natpe Thunai (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hiphop Tamizha and Chinna Ponnu

Added Date: Feb 11, 2022

பெண்: வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க மொத்தமா வராய்ங்களே

பெண்: நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய வெட்ட போறாய்ங்களே

பெண்: க்யா ரே என்ன செட்டிங்கா இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா உன் ஆளு முன்னால நத்திங்கா ஆவபோற மச்சான் சாவபோறடா

ஆண்: Pack your bags and leave home Man I got you dethroned I got enemies all around me But man I’m in the safe zone Cos I got friends who hold mu back No.I ain’t going back Haters wanna slow my track But man I’m heading my pack

ஆண்: We a tribe We a tribe We going to take you by surprise We going make you fall in line Step aside this my fight

ஆண்: These ain’t fans brotha This my family for life This ain’t gangs brotha I got armies by my side

ஆண்: நட்பே எந்தன் பலம் நட்பே எந்தன் வலம் நட்பிருக்கும் வரையில் நான் இல்லை தனி மரம் சோ என் பகைவரும் அஞ்சி நடுங்கிடும் எங்கள் நட்பு சரித்திரம் அனைவரும் சமம் என்ன மதிப்பது எங்கள் குணம்

ஆண்: முன்னால போக நினைக்குற எங்கள் பின்னால தள்ள நினைச்சாலும் தன்னால சாதிகனும்முனு நினைக்குற எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும்

ஆண்: விலக விலக நான் விலங்கு விலங்கு நான் திரும்ப திரும்ப சும்மா எழுந்து எழுந்து வந்து நிப்போம்டா கொடசாலு குடுத்தாக்கா காது மேல ரெண்டு வெப்போம்டா

பெண்: வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க மொத்தமா வராய்ங்களே

பெண்: நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய வெட்ட போறாய்ங்களே

பெண்: க்யா ரே என்ன செட்டிங்கா இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா உன் ஆளு முன்னால நத்திங்கா ஆவமாட்ட சும்மா சீன்ன போட்டடா

ஆண்: மீண்டும் ஒரு முறை எங்க மீசைய முருக்க வந்துருக்கேன் முடிஞ்சா தடுத்து நிறுத்து என்னை தடுக்க நினைச்சவனுக்கு எடுத்து உணர்த்து இது சாம்பிள் சம்பவம் மண்ட பத்திரம்

ஆண்: நான் கொஞ்ச நாளா கொஞ்சம் கூலா இருக்கிறேன் கோவத்த ஏத்த கோளாறு குடுக்காதா எரிமலை கொழம்பா நீ ரைஸ்க்கு ஊத்த பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ சரிஞ்சு எரிஞ்சுடுவா விறகு அடுப்பு அடியில் இந்த எடுபுடிகெல்லாம் இனி விழும் அடிகள்

ஆண்: கம்முனு இருந்தேன் ஏன் சீண்டி பாத்தா உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த இனி அனுபவிப்ப இந்த பொடியன் உங்கள செதறடிப்பான் ரெடியா ரெடியா ரெடியா முடிஞ்சா வந்து புடிடா புடிடா புடிடா புடிடா

ஆண்: These ain’t fans brotha brotha This my family for life This ain’t gans brotha brotha I got armies by my side I got haters everywhere But I don’t care about that I got friends who hold my back Man I’m coming with my pack

ஆண்: ஹா..ஆஅ..ஆஅ…ஹூ ஓஒ ஹேய் நட்பே துணை