Bayama Irukku cover

Movie: Bayama Irukku (2017)
Music: Sathya
Lyricists: Viveka
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே டக்கரு பொம்மையா டக்கரு பொம்மையா நிக்கிற செம்மையா நிக்கிற செம்மையா

ஆண்: மயிலே மயிலே மை ட்ரீம்லே லைவ்லே யூ ஆர் மை ஏஞ்சலே குயிலே குயிலே மை டாக்கிலே வாக்கிலே யூ ஆர் மை ஏஞ்சலே

ஆண்: ஐயோ ஐயோ உன் டெரிபிலே அழகில் மிரண்டேன் ஏஞ்சலே ஷையோ ஷையோ உன் சுகர் மில் சிரிப்பில் சுருண்டேன் ஏஞ்சலே

ஆண்: { யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர் மை ஏஞ்சலே நானாடும் ஊஞ்சலே } (2)

ஆண்: மயிலே என் மயிலே மை டாக்கிலே வாக்கிலே யூ ஆர் மை ஏஞ்சலே

ஆண்: ஒன்னா ரெண்டா ஒன்னா பாத்ததும் லட்சம் துண்டா மாறி போயி நான் பிலிம் காட்டினேனே காதல் கொடி நாட்டினேனே

ஆண்: அண்டா குண்டா விக்கும் ஷாப்பிலே ஆட்டம் போடும் யானை போலவே சௌண்டு போடுறேனே அரண்டு ஓடுறேனே

ஆண்: ஏன்டி ஏன்டி என்ன மந்திரத்த போட்டாயோ தூண்டி தூண்டி மனம் கொந்தளிக்க வச்சாயோ

ஆண்: யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர் மை ஏஞ்சலே நானாடும் ஊஞ்சலே

ஆண்: ஹே டக்கரு பொம்மையா டக்கரு பொம்மையா நிக்கிற செம்மையா நிக்கிற செம்மையா

ஆண்: இவ ஒட்டுற ஸ்டிக்கரா ஒட்டுற ஸ்டிக்கரா என்ன ஒட்டிக்க வைக்கிறா ஒட்டிக்க வைக்கிறா

ஆண்: ஹே ஒன்னே முக்கால் வரி தானடி உலகையே மாத்திய குரல் மாதிரி என்ன மாத்தினாயே நெஞ்சில் இன்பம் ஊத்தினாயே

ஆண்: நீயும் கூட பிளார் பேமிலி உந்தன் லுக்கோ ரொம்ப ஹோம்லி ஏதோ செய்கிறாயே என்னுள் மழை பெய்கிறாயே

ஆண்: காலை மாலை உன் கண்ணெதிரில் இருப்பேனே காலம் எல்லாம் உன் கை பிடிச்சு நடப்பேனே

ஆண்: யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர் மை ஏஞ்சலே நானாடும் ஊஞ்சலே

ஆண்: { டர்ரானே தானானே டர்ரானே தானானே டர்ரானே தானானே தானானே தானானானே } (2)