Movie: Beast (2021)
Music: Anirudh Ravichander
Lyricists: Siva Karthikeyan
Singers: Anirudh Ravichander and Jonita Gandhi
Added Date: Feb 11, 2022
ஆண்: ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபிபோ……ஓஓ….
ஆண்: மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே….
ஆண்: ஹே……மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே…
ஆண்: ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குற டோலி
பெண்: காலி காலி
மொத்ததுல அவனும்தான் காலி
ஜாலி ஜாலி அடிபொலி
ஆண்: ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி……ஓஓ….
ஆண்: ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி…..
பெண்: இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே
ஆண்: ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
ஹலமிதி ஹபிபோ ஹலமிதி
பெண்: ஹபிதா ஆ..
ஆண்: ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஆண்: ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
பெண்: ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ…..வத்தாதே
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ…..வத்தாதே
ஆண்: ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குற டோலி
பெண்: காலி காலி
மொத்ததுல அவனும்தான் காலி
ஜாலி ஜாலி அடிபொலி
ஆண்: ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி ஹபிபோ…..ஓஒ….
ஆண்: ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி…..
பெண்: இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள
குழந்தை போல கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே
ஆண்: ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தா
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி வந்தாலே
ஹலமிதி ஹபிபோ
ஹலமிதி மிதி……ஓஓ….
ஆண்: மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே
ஆண்: ஹே……மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே
மல பித்தா பித்தாதே
மலம பித்தாதே
ஆண்: ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் ஹலமிதி பலிபாதி ஹலமிதி
பலிஹபி ஹலமிதி
ஆண்: ஹலமிதி ஹபிபோ…..