Charlie Chaplin 2 cover

Movie: Charlie Chaplin 2 (2018)
Music: Amrish
Lyricists: Kadhal Mathi
Singers: Amrish

Added Date: Feb 11, 2022

குழு: …….

ஆண்: மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

ஆண்: திருப்பதி மலை மேல இவன் மொட்டையே தேடுறான்டா பழனி மலை மேல இவன் பட்டைய தேடுறான்டா

ஆண்: மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

குழு: …..

ஆண்: ஹே புலிவாலில் பெவிகோல் ஓட்டிபுட்டன் இவன் எலி பொறிகுள்ள தலையை விட்டு மாட்டிகிட்டான் சும்மா கிடந்த சங்கு எடுத்து ஊதிபுட்டான் சொந்த செலவுல சூனியம்தான் வெச்சுகிட்டான்

ஆண்: இடியாப்ப சிக்கலுல சிக்கிகிட்டாண்டா இவன் ஏழரைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிபுட்டாண்டா கைய கட்டி கடலுக்குள்ள குதிசிப்புட்டாண்டா ரெண்டு கண்ண கட்டி நடு ரோட்டுல நடந்துபுட்டாண்டா

ஆண்: ஹே நட்புல தான் அடிச்ச மப்புல தான் செஞ்ச தப்புல தான் சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை மாப்பிள்ளை

ஆண்: நட்புல தான் அடிச்ச மப்புல தான் செஞ்ச தப்புல தான் சிக்கிகிட்டேன் மாப்பிள்ளை மாப்பிள்ளை

ஆண்: மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு. இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

ஆண்: திருப்பதி மலை மேல இவன் மொட்டையே தேடுறேன்டா பழனி மலை மேல இவன் பட்டைய தேடுறேன்டா

ஆண்: மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு மாமு மாமு மாமு மாமு இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு