Charlie Chaplin 2 cover

Movie: Charlie Chaplin 2 (2018)
Music: Amrish
Lyricists: Yugabharathi
Singers: Jagadeesh Kumar and Bhargavi

Added Date: Feb 11, 2022

பெண்: கண்டதும் காதலா காட்டாதே பாவலா உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

பெண்: ஹோ கொக்கரக்கூ சேவலா கோழிக்கு நீ காவலா நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா

பெண்: ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா.

பெண்: கண்டதும் காதலா காட்டாதே பாவலா உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

பெண்: ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா.

பெண்: சினிமா தியேட்டருக்கு வரும் முன்னமே டீசெர் வெளியாவது இல்லையா

மேரேஜ் நடக்கும் முன்னே ஹனிமூன்தான் போலாமா ஜாலியா

ஆண்: நீ எடக்கு முடக்கு பேசி என்ன இழுக்க பார்குற

நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே அவுக்க பாக்குற

பெண்: நான் கட கடனு மல மேல ஓடுற வண்டி

நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும் அடிக்கிற நொண்டி

ஆண்: யாஹ்

பெண்: ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா.

பெண்: கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட் டா முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ் டா கட்டி அனைச்சாலே பிரியாணி டா எது வேணும் கேளு டா

ஆண்: நீ சமையலும்தான் முடியும் முன்னே இலை விரிக்காதே
பெண்: ஹான்
ஆண்: வாய் கொழுப்புலதான் அர கொறையா விருந்து வைக்காதே

பெண்: நான் கமரு கட்டு நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா இப்போ பவரு கட்டு பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா

ஆண்: யாஹ்

பெண்: ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா.

பெண்: கண்டதும் காதலா காட்டாதே பாவலா உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

பெண்: {ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா.
குழு: மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா} (4)