Antharangam Oomaiyanathu cover

Movie: Antharangam Oomaiyanathu (1980)
Music: K. J. Joy
Lyricists: Kannadasan
Singers: K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்…ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…

ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ… தருகின்ற தேன் மரங்கள்..

ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ.. தருகின்ற தேன் மரங்கள்..

ஆண்: அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ

ஆண்: தங்கத்தில் வைரம் தாமரை மார்பும் மங்கல கண்கள் மாம்பழக் கன்னம் மல்லிகை புன்னகையோ ஓ..ஒஒ… மல்லிகை புன்னகையோ…

ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ… தருகின்ற தேன் மரங்கள்..

ஆண்: பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ

ஆண்: மெல்லிடை மீது மன்மதன் தூது மேகலை ஆடும் நாடகம் நூறு எத்தனை கோலங்களோ ஓ.ஓஒ… எத்தனை கோலங்களோ

ஆண்: மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ.ஓஒ… தருகின்ற தேன் மரங்கள்..