Ashok Kumar cover

Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: Kannamba

Added Date: Feb 11, 2022

பெண்: மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா தாமரை முகமே காண இந்நாளே தாமரை முகமே காண இந்நாளே சித்தம் உருகுதே வார்த்தை சொல்லாயோ சித்தம் உருகுதே வார்த்தை சொல்லாயோ

பெண்: மதனனே…ஏ..ஏ..ஏ..ஏ. மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா

பெண்: பிரேம ரூபன் பிரிய சல்லாபன் பிரேம ரூபன் பிரிய சல்லாபன் வீர பிரதாபனே குணாளா வீர பிரதாபனே குணாளா

பெண்: மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா

பெண்: அன்பன் நீயே அடியாள் உனையே அன்பன் நீயே அடியாள் உனையே என்று காண்பேனோ இங்கே நான் என்று காண்பேனோ இங்கே நான்

பெண்: மதனனே…ஏ..ஏ..ஏ..ஏ. மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா