Maadila Nikkura Maankutty Song Lyrics

Movie: Vada Chennai (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Gaana Bala
Singers: Gana Bala and Dhee

Added Date: Feb 11, 2022

குழு: ஏய்

ஆண்: மாடில நிக்குற மான் குட்டி மேலவா காட்டுறேன்
குழு: ஹே
ஆண்: ஊர சுத்தி

ஆண்: கண்ணாடி தொட்டியில் கலரு மீனா சுத்துறாடா நான் முன்னாடி நின்னு தூண்டிலை போட்டா கத்துறாடா

ஆண்: ஏய். சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

ஆண்: சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்ன போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

ஆண்: பாக்கல இதுபோல் பொண்ணத்தான் பரிசம் போடுவா என்னத்தான் சீக்கிரம் பதிலை சொல்லத்தான் தொரத்துறேன் தெனமும் உன்னைத்தான்

ஆண்: மாடில நிக்குற மான் குட்டி மேலவா காட்டுறேன்
குழு: ஹே..
ஆண்: ஊர சுத்தி

குழு: தன்னதானா நன்நானே தன்னதானா நன்நானே தன்னதானா நன்நானே தானா.ஹே ஹே

ஆண்: நாட்டார் கடை தேங்கா வத்த
குழு: ஆஹா.
ஆண்: ஆசைப்பட்டா மாங்கா துன்னேன்
குழு: ஓஹோ

ஆண்: காலி கொடத்தில் கைய வெச்சேன் டேங் தண்ணி நானும் உட்டேன் சாதா தோசை என்ன திருப்பிப்போட்டு ஜோரா வறுத்துப்புட்டா கோலி சோடா என்ன ஒடச்சு ஊத்தி காலி பண்ணிபுட்டா

ஆண்: மாறி போச்சு என் லைப்பு இனிமே அவதான் என் ஒய்ப்பு ஏஎஸ்டிஎப்ஜிஎப்பு எப்பம்மா அடிப்பேன் நான் டைப்பு

ஆண்: மாடில நிக்குற மான் குட்டி மேலவா காட்டுறேன் ஊற சுத்தி

குழு: ஏய்

ஆண்: அம்மன் கோயில் தேரு இவ
குழு: ஆஹா.
ஆண்: ஆடிமாசம் கூழு இவ
குழு: ஓஹோ.

ஆண்: காசிமேடு மீனு இவ கட் அண்ட் ரைட்டு ஆளு இவ கூடை சோறு என்ன கொழம்பு ஊத்தி வாரி துன்னுபுட்டா ஆச காட்டிப்புட்டு என்கிட்டே இருந்து ஹார்ட்ட எடுத்துக்கிட்டா

ஆண்: நைட்டு லைட்டு வெளிச்சத்துல சைட்டு அடிக்க வந்தாடா ஒயிட் கலரு ஸ்டைக்கருல
குழு: கருப்ப பாக்கெட்டில் போட்டாடா

பெண்: மாடில நிக்குற மான் குட்டி மேல தான் வந்து நீ
குழு: ஹே
பெண்:பாரு எட்டி

பெண்: ஜில்லாவுல நான் பொண்ணாக பொறந்தேன் உனக்குத்தான்
குழு: அட ஒனக்கு தான்
பெண்: இல்லாத ஒண்ணா எப்போ நீ தருவ எனக்குதான்

குழு: ஏய். சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்னை போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

ஆண்: சுத்தி பாத்தேன் ஊருக்குள்ள உன்னை போல யாருமில்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை

ஆண்: பாக்கல இதுபோல் பொண்ணத்தான்
பெண்: மாடில
ஆண்: பரிசம் போடுவா என்னைத்தான்
பெண்: மாடில ஆ ஆ
ஆண்: சீக்கிரம் பதிலை சொல்லத்தான்
பெண்: மாடில
ஆண்: தொரத்துறேன் தினமும் உன்னைத்தான்