Mathiya Seraiyila Song Lyrics

Movie: Vada Chennai (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Arivu
Singers: Arivu

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்லு ஓடைக்கிறேன் ஜெயிலுல கண்ணு முழிக்குறேன் இரவுல தப்பிச்சு போகவும் வழியில்ல எப்ப கிடைக்குமோ விடுதலை

ஆண்: மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில

ஆண்: ஜாமீனு ஜாமீனுதான் வாங்கினு போங்க வெளிய இங்க மிச்சமிருந்த குடுத்துடுவாங்க ராத்திரிக்குதான் களிய

ஆண்: வம்புதும்பு பண்ணுறவன்லாம் கெடக்குறான் ஒழுங்கா இப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான் துடிக்கிறான் எறும்பா

ஆண்: வம்புதும்பு பண்ணுறவன்லாம் கெடக்குறான் ஒழுங்கா இப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான் துடிக்கிறான் எறும்பா

ஆண்: மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில

ஆண்: ஜெயிலுக்கு புளியமரம் நெழலு குடுக்குதான் அங்க ஒளிஞ்சிகிட்டு புள்ளைங்க எல்லாம் பொட்டலம் பிரிக்குதான்

ஆண்: தூங்கச்சொல்ல கொசுங்கத் தொல்லை எங்கன்னு கேட்க யாருமில்ல தூங்கச்சொல்ல கொசுங்கத் தொல்லை எங்கன்னு கேட்க யாருமில்ல

ஆண்: வத்திப்பெட்டி உலகம் நான் தட்டுறேன் எப்போ தொறக்கும் உள்ள செத்து செத்து பொழைக்கும் நான் கத்துக்குட்டி மிருகம்

ஆண்: மத்திய செறையில நான் லத்தியும் உதையில மத்திய செறையில நான் லத்தியும் உதையில

ஆண்: கல்லு ஓடைக்கிறேன் ஜெயிலுல கண்ணு முழிக்குறேன் இரவுல பொண்ணு மனசுல இடம் இல்ல பொன்னாங்கண்ணி கீரை புடிக்கல

ஆண்: டக்கர் நானுங்க இங்க நம்பரு தானுங்க டக்கர் நானுங்க இங்க நம்பரு தானுங்க