Lyricist Vairamuthu

கும்மியடி பெண்ணே பாடல் வரிகள்

தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

அடி செக்க செவந்த அழகா கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்கவில்லடி நானும்

அந்த ராஜ கதவு திறந்த பல ரகசியமும் தெரிஞ்ச
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைத்தியம் ஆகா வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு உசிர் பாதி வாங்கி போகும்

தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே

அடி பஞ்சு மேதையில ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவுல அட ரெண்டுமே ஜெயகுமே

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்ப அடி உறவு மட்டுமே நினைப்ப

உடுத்தி போன சேலை மறந்து வெடி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன் பல முத்தம் சொல்லி கொடுப்பான்

இன்னும் போக போக பாரு இவ ஒத்தி சொல்லி கொடுப்ப
தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே

அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

ஆஆஆஆ……ஆஆஆ….ஆஆஆஆ
ஆஆஆஆ…ஆஆஆ.ஆஆஆஆ…
ஆஆஆ.ஆஆஆஆ…

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி

தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா தன தந்தன…

Movie: Chellamae
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj