Lyricist Mu. Metha

கிளி தட்டு கிளி தட்டு அழகான பாடல் வரிகள்

கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு ஆட
இளம் சிட்டு இளம் சிட்டு இலை
தொட்டு உன்னை தொட்டு பாட

முற்றத்திலே பந்தல் இட முத்து எடுப்போம்
வட்ட நிலா கையில் எடு தொட்டு அடிப்போம் வா வா

கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு ஆட ம்ம்ம்ம் ம்ம்ம்
இளம் சிட்டு இளம் சிட்டு இலை தொட்டு உன்னை தொட்டு பாட
ம்ம்ம்ம் ம்ம்ம்

நேற்று விழுந்த மலையில் இழந்த சிறிய தளிர்கள்
தலையை ஆட்டுதே
மேற்கில் பொழுது சாய நீல வானில் மீன்கள் கண்ண சிமிட்டுதே

மலர்கள் நடக்கும் வாசம் என்னும் கால்களால்
மனமும் பறக்கும் எண்ணம் என்னும் ரேகைகளால்
என்ன என்னவோ அற்புதங்கள்
தினமும் நமக்கு ஒரு திருவிழா

சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு பனி கட்டி
பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு

நிலா கடல் ஓரத்திலே தேனங்கள் துள்ள
காற்று வந்து பூங்கொடியின் கையை குலுக்க ஆஆ

சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்
பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்

தெரிந்த வானின் வழியாய் பறந்து போகும்
கிளியே சிறகை எனக்கு தா பறந்த பாதை காட்டு
பார்க்க வேணும் நானும் பறக்க சொல்லி தா

குயிலை கிளியை கூண்டை விட்டு வெளியிலே
இனிதாய் பறப்போம் மேகம்
செல்லும் வழியிலே சின்னஞ்சிறு
பொன்மனது இளமை கால திருவிழா

சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்
பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்

நிலா கடல் ஓரத்திலே தேனங்கள் துள்ள காற்று வந்து
பூங்கொடியின் கையை குலுக்க ஆஆ
சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்
பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்…

Movie: Adhu Oru Kana Kaalam
Lyrics: Mu. Metha
Music: Ilaiyaraaja