Lyricist Mu. Metha

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் பாடல் வரிகள்

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்

உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ
நிழல் தர நீ இங்கு வருவாயோ

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்

பொன்னை போல் பூவை போல்
உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ
பிரிவிங்கே உண்மை தான் என்றால்
உறவு என்னையா வாழ்வது கனவு பூமியா

பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேரேது

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்

எங்கோ நீ இருக்கின்றாய் என்றே
உள்ளம் சொல்லுதே அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே
அதுவும் உன்னை தேடுத்தே

நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ.

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்

உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ
நிழல் தர நீ இங்கு வருவாயோ

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயறிலே என்னை தள்ளியதேன்…

Movie: Julie Ganapathi
Lyrics: Mu. Metha
Music: Ilaiyaraaja