Bhadrakali cover

Movie: Bhadrakali (1976)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண்: கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

பெண்: {மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா வேறாரு என்னாட்டம் நடை போட்டு வருவா} (2)

பெண்: தெரியாதான்னா தெரியாதான்னா புரியாதான்னா வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா

பெண்: வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண்: கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

பெண்: {தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி} (2)

பெண்: மனக்கலையோ… மனக்கலையோ…மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நானில்லையோ வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா

பெண்: கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன் இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

பெண்: பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல்

பெண்: பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல் கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறைச்சல்

பெண்: மூக்கிருக்கு… மூக்கிருக்கு.. முழி இருக்கு அழகில்லையோ நேக்கு ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா

விசில்: …………