Antha Ezhu Naatkal cover

Movie: Antha Ezhu Naatkal (1981)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kuruvikkarambai Shanmugam
Singers: Jayachandran and  S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ச ச க நி ச ப நி ச ச ச ச ச ம க நி ச ப நி ச ச நி ச ச ப ப ப ப ப ப த ம ம ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி

ஆண்: சப்த ஸ்வர தேவி யுனரு இனி என்னில் வர தானம் அருளு நீ அழகில் மம நாவில் வாழு என் கழுவில் ஒளி தீபம் ஏற்று சப்த ஸ்வர தேவி யுனரு

ஆண்: கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம் இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்

ஆண்: கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பெண்: பார்வை உன் பாதம் தேடி வரும் பாவை என் ஆசை கோடி… பார்வை உன் பாதம் தேடி வரும் பாவை என் ஆசை கோடி இனி காமன் பல்லாக்கில் ஏறி நாம் கலப்போம் உல்லாச ஊரில்

ஆண்: உன் அங்கம் தமிழோடு சொந்தம் அது என்றும் திகட்டாத சந்தம் கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்

ஆண்: கைகள் பொன்மேனி கலந்து மலர் பொய்கை கொண்டாடும் விருந்து கைகள் பொன்மேனி கலந்து மலர் பொய்கை கொண்டாடும் விருந்து இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

பெண்: மனம் கங்கை நதியான உறவை இனி எங்கே இமை மூடும் நிலைமை கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பெண்: நீரில் நின்றாடும் போதும் சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும் அது நேரில் நீ வந்த மாயம் இந்த நிலைமை எப்போது மாறும்

ஆண்: என் இளமை மழை மேகம் ஆனால் உன் இதயம் குளிர் வாடை காணும் கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பெண்: இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்

இருவர்: கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்